திருமணம்

எனக்கு திருமணம் ஏற்படு செய்து இருக்கிறார்கள் கோவிலில் தான் ஆனால் நான் chiristian அவர் இந்து என் டிசி இல் chiristian என்று தான் உள்ளது கோவிலில் திருமணம் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கல் கோவிலில் திருமணம் செய்ய வேரு என்ன செய்ய வேண்டும் நாங்கள் வீட்டு சம்மததுடன் தான் திருமணம் செய்கிரோம் எங்கலுக்கு உதவுஙல்

மேலும் சில பதிவுகள்