ICE MADHIRI CHILLUNNU ARATTAI ADIKALAM VAANGA THOZHI'S...

Thozhigale ungal arattaiyai ini inge thodarungal coolaga...

அன்பு தோழிகள் நித்யா,லக்ஷ்மி,அனிதா,நிகிலா,ஜான்சி,அபி,ஷபானா,கனிமொழி அனைவருக்கும் காலை வணக்கம்,நித்யா நான் வந்துட்ட ஐஷ் கிரீம் எங்க கொடுங்க கொடுங்க சாப்பிட்டு கூலா பேசலாம்.....

hi nithya,sangari,lux,kani,niki,uma,abi...irukengala?

ஹாய் ஷபானா நலமா?பரீஷ்[பெயர் சரியா சொன்னேனா ] குட்டி என்ன பன்னுராங்க, காலை டிபன் முடிச்சாசா ,என்ன ஸ்பெசல் இன்னைக்கு, நேற்று பர்சஸ்லா நல்லா முடிந்ததா....

nithya anni,sangari akka,lakshmi akka,anitha akka,uma akka,anaivarukkum good ofter noon,ellarum saptinkala ,

ஹாய் சங்கரி என்ன பண்றீங்க?வேலை எல்லாம் ஆச்சா?
ஹாய் ஷபானா நேற்று பர்சேஸ் எல்லாம் ஓ.கே யா
ஹாய் ஜான்சி வாங்க

welcome welcome nikila,jancy

சங்கரி நீங்க சாப்பிட்டாச்சா?நான் இல்லை.

நிகிலா நாங்கள் இருவரும் நலம் நீங்க, அண்ணா ,குட்டிஸ் அனைவரும் நலமா வேலையேல்லாம் முடிந்ததா ,நம்ம ஊர்ல வெயில் குறைத்தா இல்லையா இன்னும் அதிகமாக தான் இருக்கா, மதியம் இன்று என்ன ஸ்பெசல் ,நீங்க கொடுத்த சாக்லேட் ரொம்ப சூப்பரா இருந்தது மிக்க நன்றி நிகிலா...............

சங்கரி
நாங்க எல்லோரும் நலம்.இங்கே நல்ல வெயில் தான்.இனி காற்று சீசன் ஆரம்பித்ததும் வெயில் குறையும் பா

காலையில் ப்ரெட் டோஸ்ட்,சாப்பிட்டோம் மதியம் இன்னும் ரெடி பன்னல இங்க டைம் 11am தான் ஆகுது இனிமேல்தான் ரெடி பன்னனும்ப்பா...

மேலும் சில பதிவுகள்