ICE MADHIRI CHILLUNNU ARATTAI ADIKALAM VAANGA THOZHI'S...

Thozhigale ungal arattaiyai ini inge thodarungal coolaga...

sapida late agum velia heat hot nala pasi eadukala athanala lime juce sapten neyum sapidariya nithi

lifela onnum illai 8344525601

நித்யா.. ஆக மொத்தம் ஐஸ்கிரீம் மட்டும் கிடைக்காதுங்கர... இங்க அடிக்கர வெயிலுக்கு வடை, பாயாசம் இதெல்லாம் சாப்டா.. அண்டா நிறைய தண்ணி குடிச்சாலும் பத்தாதுப்பா..
உனக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் தரேன், அதுக்குள்ள எனக்கு ஐஸ்கிரீம் வந்தாகனும்.. இல்லன்னா.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

kenjina kidaikathu
miratina madangathu
commioner officela complint pannalum ithethan
ice cream kidaikathamma kidaikathu
vankitinganna 1crore parisu

lifela onnum illai 8344525601

வேல் அண்ணா.. ஐஸ்கிரீம் கிடைக்காதுன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. அதான், ஐஸ்பிரியாணி சாப்பிட்டாச்சு.. (அதான், உங்க பேவரெட் பழைய சாதம்..)
நித்தி... நான் உன் கூட டூ..கா.. என் பொண்ணும் டூ..கா.. சொல்லச் சொன்னாபா..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ice cream sapidalamu sonna vanki tharuvom nu eathir parka kudathu veetla irukira porula ice crema maathikanum pa
jakkirathai koola maavu mattum use pannathenga pa ice creamla
chinna pillaigala emathathenga r.lakshmi.l

lifela onnum illai 8344525601

Indhaango ma....
¿ ¿ ¿ ¿ ¿
¥ ¥ ¥ ¥ ¥
Icecream podhuma? innum konjam venuma? vel anna 1 crore kudunga pakalam.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

yaravathu lineku vanga r.l mattum than thungala

lifela onnum illai 8344525601

unga bank account la chek pannunga poiyachu pa

lifela onnum illai 8344525601

sangari,fareez name correct a thaan solreenga...nikila purchase pannetu vanthachu..apdiyae saravana bhavan la saptu vanthachu..inga saravanabhavan open panerukanga..

nithiya enna panetu irukenga?saptacha?kuuty ponnu ku thoogama?

Edho enga area la kedaikira ice creama vaangi kuduthuten pa. Saptu enjoy pannunga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்