தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

கனிமொழி: நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரிதான், அதனால் நீ நல்லா சாப்பிடு.

Kani lux akkava mattumthaan nenaichupiya sapdumpodhu? Engalayum konjam nenaichuko ma. Sari en velli katti ezhundhachu. Eppo vilayada varra? Avalum yaruda eppoda sikkuvanga nu wait pandra. Vaa vaa seekiram.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ella akkasum new thread ku vaanga

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்