தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க

அந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

கனி அதுக்கு தியானம் தான் பெஸ்ட் .ட்ரை பண்ணி பாருங்க

அக்கா வாங்க போங்கனுலாம் பெசுநீங்கான உங்க பேச்சு டூ விட்ருவேன் எனக்கு யோகா பத்தி ஏதும் தெரியாது அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கோபம் வரும் போது ஒன்ரும் பேசாதீர்கள் டம்ளர் தண்னீர் நிதானமாக குடியுங்கள்,நம் அடி வயிட்ரை மெதுவாக சமாதானம் சொல்லி தடவுங்கல்,கோப்ம் வ்ந்த வழியே போய் விடும்

வணக்கம் நித்யா இங்கே வாங்க உங்க வரவு நல்வரவாகட்டும்.

கோபம் வரும் போது ஒன்ரும் பேசாதீர்கள் டம்ளர் தண்னீர் நிதானமாக குடியுங்கள்,நம் அடி வயிட்ரை மெதுவாக சமாதானம் சொல்லி தடவுங்கல்,கோப்ம் வ்ந்த வழியே போய் விடும்

கோபம் வந்தா அடிவயிறு பற்றிகிட்டு எரியுதுன்னு சொல்லுவாங்களே
அதான் தண்ணீர் குடிக்கனுமா பூர்ணி தகவலுக்கு நன்றி.
கனி நீ குட்டிபொண்ணுனு சொல்லாம சொல்லுறியா?

na ungalayum akkane kupduren
ரொம்ப தேங்க்ஸ் அக்கா நா ட்ரை பனி பாக்குறேன் கண்டிப்பா ஆனா ஸ்டமக் அஹ டச் பண சிரிப்பு வந்துடுமே ஒ அதனால தன சொல்றீங்களா கோவம் வந்த வழியே போய்டும் நு சூப்பர் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

என் அக்கா நா குட்டி பொண்ணு சொல்லாம் சொல்றேன்னு சொளுறீங்க நீங்க சாப்டீங்கள

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நிகிலா ,கனி உங்கலோடது சூப்பரான கண்டுபிடிப்பு,எப்படியெல்லாம் யோசிகிறீங்க

இனிமே கோபம் வந்தா பூர்ணியை நினைச்சி வயிரை தொட்டு கனியை நினைச்சி ஹா ஹா சிரிக்க வேண்டியதுதான் கோபம் வந்த வழியே போயிடும்.

மேலும் சில பதிவுகள்