எல்லா அக்காங்களும் இங்க வாங்க ANTHA PAGE ROMBA LENGHTH AH POIDUCHU AKKAAS

inga vaanga ellarum aratai adikka

Enna pa rendu perum new thread pottuteengala? Sari niki, namma kani first time arattai thread start panniyiruka. Naama indha izhaila thodaruvom pa. Indha izhai mudinjadhum andha izhaiku povom. Yenna 2 thread irundha kastama irukum adhaan pa. Chinna ponnukaga neenga vittukudunga pls...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தோழிகளே, எல்லோரும் சேர்ந்து எந்த இழையில் தொடருவது என்று முடிவு எடுங்கள்.

எல்லா அக்கங்களுகும் ஒரு பெரிய தேங்க்ஸ் நான் ஸ்டார்ட் பண்ண இழை ல தொடர்வதுகு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

லஷ்மி இதில என்ன போட்டியா இங்கேயே தொடரலாம்.இது முடிந்த பின்னாலெ அந்த இழைக்கு போலாம்.

நித்யா:நீங்களும் குட்டியும் சீக்கிரம் சாப்பிடுங்கள். சாப்பிட்டு தெம்பா அரட்டைக்கு வாருங்கள்.நேரம் கிடைக்கும்போது மெயில் அனுப்பினால் போதும்.

Lux inika inika arattai ku vaanga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Sari pa. Neengale endha izhainu mudivu panni continue pannunga. Nan poi harshidha ku sapadu ootti vittuttu varen. Bye pa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா:நீங்க இனிக்க இனிக்க அரட்டைக்கு வரச்சொல்லுறீங்க, ஆனால் நிகிலா அந்த இழையிலேயே தொடரலாம் என்று சொன்னார்கள். நான் எந்த இழைக்கு வர சரியாக சொல்லுங்கள்.

கனி நான் வந்தால் நீ காணோம்

kani naanum unizhaiku vanduthen varalama

மேலும் சில பதிவுகள்