2 வயசு குழந்தைக்கு farmers marketல் கிடைக்கிற Organic whole milk தரலாமா? சில பேர் குடுக்கலாம்னு சொல்றாங்க,சிலர் அது அலர்ஜிஸ் தரும்னு சொல்றாங்க.ஒரே குழப்பமா இருக்கு .குடுக்கலாமா கூடாதா சொல்லுங்கப்பா .
அப்புறம் இன்னொரு டவுட்,கீமா (சிக்கன்,மட்டன்) வாங்கின உடனே சமைக்கணும்னு சொல்றங்க..bacterial contamination ஆகிடும்னு.ஹலால் வாங்கினா எவ்வளவு நாள் ஸ்டோர் பண்ணலாம் .குழந்தைக்கு இப்போதான் மட்டன் குடுக்க ஆரம்பிச்சுருக்கேன்..கீமா தான் தரேன் .அதான் எவ்வளவு நாள் ஸ்டோர் பண்ணலாம்.
Organic milk?
2 வயசு குழந்தைக்கு farmers marketல் கிடைக்கிற Organic whole milk தரலாமா?
Kalai
Whole Milk
இரண்டு வயதுக்கும் மேல ஹோல் மில்க் கொடுக்க வேண்டாம் என்று எனது குழந்தைகளின் மருத்துவர் சொன்னார். ஒன்று முதல் இரண்டு வயது வரை மட்டுமே குழந்தைகளுக்கு அதிகப்படியான கொழுப்பு சத்து தேவை மூளை மற்றும் சில உடல்(Parts) வளர்ச்சிக்கு. அதனால் அதற்கு மேல டூ பர்சன்ட் மில்க்கே(2% MILK) கொடுக்கலாம் என்பது எனது கருத்து. நீங்க குழந்தையின் மருத்துவருக்கு ஒரு ஃபோன் பண்ணிக்கூட இதை தெரிஞ்சிக்கலாம்.
அசைவம் பற்றியும் டாக்டரிடம் கேளுங்கள். எனக்கு தெரிந்த வரை தாராளமாக கொடுக்கலாம் சமைக்கும் அன்றே! அதிகம் பதப்படுத்தியும், காரம் சேர்த்ததும் வேண்டாம். பேக்டு சிக்கன் பெஸ்ட்.
தாய்ப்பால்
தோழிகளுக்கு வணக்கம் எனக்கு குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆகிறது பிறந்த 3வது நாளில் இருந்து எனக்கு காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது காய்ச்சல் இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? கொடுத்தால் குழந்தைக்கு காய்ச்சல் வருமா?
muchu katru kuzhandhai meedu
muchu katru kuzhandhai meedu padathavaru kodukalam ,kuzhandaiku kaichal varathu
muchu katru kuzhandhai meedu
muchu katru kuzhandhai meedu padathavaru kodukalam ,kuzhandaiku kaichal varathu
thanks poorni
thanks poorni
உமா
பதிலுக்கு நன்றி உமா..முதல்ல டாக்டரதான் கேட்க பார்தேன்,அவங்க வெகேஷன்ல இருக்காங்க .அதான் கேட்க முடியல.2% போதுமா?..கீமா(raw ground meat)ஸ்டோர் பன்றத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
Kalai