plz help me

en baby piranthu 2 mnth aguthu...feed panna 2 to 5 minutes tha pal kudikiran...5 min feed panna avanuku pothuma???athuku mela kudika matra...ava kudika ena seinum??..doctor 15 min feed panna solranga.

Riyana banu, kuzhandhaya force pannadheenga. Konjam gape vittu vittu kudunga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சில பேருக்கு பால் நல்ல வரும், அந்த மாதிரி இருக்கும்போது உங்கள் குழந்தைக்கு சீக்கிரம் வயிறு நிரம்பி இருக்கலாம். அவங்க வயிறை செக் பண்ணி பார்த்தாலே தெரியுமே. வயிறு நிறையவில்லை என்றாலும் சிறிது நேரம் இடைவெளி விட்டு திரும்ப குடுங்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

En Ponnum Apdi dan Paal Kudikkira.. babies are very much brilliant, they knows what they want. Need not to woory abt it. My doc told mothers should feed 30 mins, practically its not possible.

மேலும் சில பதிவுகள்