என் வயது 21 எனக்கு திருமணம் ஆகி 3மாதஙளாகின்ரன இந்த 3மாததில் 4தடவை மாதவிடாய் ஏற்ப்பட்டுள்ளது 2வது முறை 11நாட்கள் முந்தியும், 3ஆவது முறை 7 முந்தியும், 4ஆவது முறை 3 நாட்கள் முந்தியும் வந்தது. 4ஆவது முறை எப்பொதும் இல்லாத மார்பு வலி, மயக்கம் வருவது போன்ற உணர்வு இருந்தது. கடந்த 7நாட்களாக தூக்கம் அதிகமாக வருகிறது. சில நேரம் திடீரென அடி வயிறு வலிக்குது. இது போன்று ஏற்படுவதன் காரணம் என்ன என்ற குழப்பத்தில் உள்ளென் pls suggest me
dhivyaselvam
இது குழந்தை உருவாவதற்காக கூட இருக்கலாம்.so careful ah இருமா!. சீக்கிரமா நல்ல செய்தி சொல்லுங்க. am waiting
GOD IS LOVE
பயப்பட வேன்டாம் புதிதாக
பயப்பட வேன்டாம் புதிதாக திருமனம் ஆனவர்கலுக்கு இப்படிதான் நடக்கும் புது இடம் அதனால தான்.dont worry
thanks
very thanks jk sudha akaa