சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா 2012

சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா இந்த ஊர்களில் இருக்கும் தோழிகள் இந்த ஊரை பற்றி உங்களுக்கு தெரிந்தது தெரியாதது ,பிடித்தது பிடிக்காதது,இந்த ஊரில் உங்கள் முதல் அனுபவம், பிடித்த இடங்கள்,இங்கு என்னென்ன பொருட்கள் கிடைக்காது ,என எல்லாவற்றையும் ,இன்னும் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் தமிழில்.

vanakam..(im soory tamilil type pannamal pesurathuku)naan malaysia naatdai sernthaval,so naan en naadu patri solren,inge pala ina moli makkal valgirom,malay moliyai aatchi moliyaga ullathu,tamil matdrum cina moligalum valakathil ullathu,13 states oru kutdarasu predesam(kuala lumpur)muruga perumanin 7vathu veedu (batu malai) engal naatdil irukirathu.ulagin miga periya poo reflisia enngal nnatdil ullathu..niraya foods item irukum 24hrs sapadu kidaikum..innum niraya iruku nxt time tamilil type panren.

மேலும் சில பதிவுகள்