குழந்தை urine குறைவாக போகிறாள் & dry cough

ஹாய், என் குழந்தைக்கு 2 வயது ஆகிரது. 3 நாட்களாக urine குறைவாக போகிறாள்.2 ,3 முறை தான் போகிறாள்.தண்ணீர் குறைவாக தான் குடிப்பாள்.என்ன செய்வதுனே தெரியவில்லை.please help me..

என் குழந்தைக்கு 2 வயது ஆகிரது. 3 நாட்களாக urine குறைவாக போகிறாள்.2 ,3 முறை தான் போகிறாள்.தண்ணீர் குறைவாக தான் குடிப்பாள்.

யாருமே பதில் தரவில்லையே.அது மட்டும் இல்லை 2நாட்களாக dry cough .இரவில் ஒழுங்காக தூங்கவே மாட்றாள்.doctorரிடம் பார்ர்து மருந்து கொடுத்தும் குறையவிலலை.அவள் இருமல் போது பார்க பாவமாக உள்ளாது.வீட்டு குறிப்பு ஏதாவது சொல்லுங்கள் ப்ளீஸ்.

Hi Kalai,

Barley OR javvarisi(sago) ya lite a varuththuttu mix la pottu powder panni, store panni vetchikkonga. oru spoon antha powder la 100 ml water mix panni 5 mins kaaichanum. kanji maathiri vanthadum boiled milk serthu thevai pattal konjam sugar add paani kudunga. Nalla taste a irukkum udaney urine pohum. Children or periyavanga yaaru venalum ida kudikkalam.

* Two types of sago available in the market plz use ordinary one (which is we cant use for payasam)
* Kanji kaaichum podu nalla mix pannite irukkanum ilaaina adi pidichidum.

Dry Cough ku,

Manjal, milagu poder a milk la mix panni night la kudutha sari aahidum. konjama Manjal, milagu powder pottu kudunga roamba karama irukkum.

The best medicine for dry cough is- sitharathai, vethalai, Jiraham moonaium nalla (roamba nalla) thannila kothikka vetchi 3 or 4 times kudichicha sari aahidum.

தோழி,
சோறு கொதிக்கும் நீரை எடுத்து ,பனங்கற்கண்டு ,மிளகு தூள் சேர்த்து லேசான சூட்டில் குடிக்க கொடுத்தால் குணம் கிடைக்கும்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

Mouse பிரச்சினை அதான் ரெண்டு பதிவு ஆயிடுச்சு

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

நன்றி Ramya & fathimah,என் குழந்தைக்கு try pannitu பதிவு போடுகிறேன்.

நன்றி ரம்யா & ஃபாதிமா,என் குழந்தைக்கு இருமல் குறைந்து விட்டது.urine problem ok ஆகிவிட்டது.thaz 2 both of u.

ok. Take care of ur baby

மேலும் சில பதிவுகள்