பயப்பட வேண்டாம். டெலிவரி சமயமே டாக்டர் சல்ஃபானின் அப்படின்னு ஒரு பவுடர் கொடுத்திருப்பாங்க. அதை வச்சாலே போதுமே பா. ஆறிடும். உங்க குழந்தையை குளிப்பாட்டியதும் தொப்புளில் ஈரம் காய லேசாக சாஃப்ட்டான துணி வைத்து துடைத்து எடுங்கள்.. குளித்ததும் அந்த பவுடர் போட சீக்கிரம் ஆறி விடும்.
அல்லது ஒரு முறை டாக்டரை பாருங்கள். வேறு பக்க விளைவுகள் வருவதற்கு முன் சரிசெய்யுங்கள்.
தேங்காய் எண்ணை
தண்ணி பட்டால் நல்ல காய அழுத்தாம பருத்தி துணியால் ஒப்பி எடுத்து தேங்காய் எண்ணை விட்டுடுங்க..அடிக்கடி இப்படி செய்ங்க ஆறிடும்
தொப்புள் புண்
உங்க குழந்தை மருத்துவரிடம் கேட்டால் புண் ஆற ஆயின்மென்ட் குடுப்பாங்க அதை முயற்ச்சித்து பாருங்கள்...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
VIJI
HAI
ENNODA PONNUKU EPPIDI THA ERUNTHUTHU.MEDICAL SHOP LA ETHO POWER ( I THK PORING POWDER ) NU NENAIKAREN.ATHA VANKITTU VANTHU THOPPULA NALLA CLN PANNI APPURAM ANTHA POWDER VATCHOM.NALLA AEIDUCHU.NENGA ETHUKUM DCTR KITTA KETTU PARUNGA.BCZ ENNODA PONNUKU DOCTR ORU MEDICINE THANTHANGA BUT ATHU USE ELLA.APPURAM ENGA PAKATHU VEETU AUNTY SOLLI THA ANTHA POWDER VATCHOM.
TAMIL LA TYPE PANNA MUDIYALA.INSTALL PANNALA SO DONT MISTAKE ME PA
Hi sis
En baby ku 42 days ahakuthu inum thoppul aarave ilai..Dr kututha marunthu podum use ila...Yarachi thoppul kaya ena pananum solunga
கோகிலப்பிரியா

- பிரேமா