papaya sapidalama????

enaku delivery agi 2 month aguthu...child ku feed pandren..papaya epo sapidalama?????pal neraiya sooraka ethavathu medical la powder iruka??????iruntha solunga plz

HAI FRIEND

PAPAYA SAPIDALAMA NU ENNAKU THERIYALA.BUT FEED PANDRATHUNALA SAPIDAMA ERUKARATHU BETTER NU NAAN NENAIKAREN.

PAAL SURAKA KOSE SAPIDUNGA.NON VEG SAPIDARAVANGALA ERUNTHA FISH SAPIDUNGA PAAL NAALA SURAKUM.APPURAM KARUVAADU,MEALMAKER SAPIDALAM

பப்பாயா, மாங்கோ, பலாபழம், தேங்காய் கண்டிப்பா சாப்பிட கூடாது. , பூண்டு நிறைய சேர்த்துக்கலாம், பால் சுறா மீன் சாப்பிடலாம், ஆட்டு எலும்பு சூப் குடிக்கலாம், கீரை மிகவும் முக்கியம் மற்றும் தண்ணீர் நிறைய குடிக்கணும். நீங்க சிசேரியன் பண்ணியிருந்தால் கருவாடு சாப்பிட கூடாது. பால் நல்ல சுரக்க எனக்கு டாக்டர் தப்ளேட் மற்றும் ஒரு பவுடரும் குடுத்தாங்க... ஆனா பெயர் நினைவில்லை, உங்க கைனிக் கிட்ட கேளுங்க அவங்க எழுதி தருவாங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்