சூப்பரா அரட்டை அடிக்க இங்க வாங்க

தோழிகளே இங்க வந்து தொடருங்க, ஜாலியா, ப்ரீயா அரட்டைக்க இங்க வாங்க.

புது அரட்டை இங்க இருக்கு ப்ரண்ட்ஸ் இப்படிக்கா வந்து பாருங்க அங்க ரொம்ப பெரிய த்ரெட் ஆகிட்டு

Uma... Vaaromla... Varuvomla... Vandhutomla... Eppooodi? Uma... Innaiku unga veetla enna samayal?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

uma neenga engha irkinga

nithi unghaluku anda thread il ans panni iruken

நித்தி ஒரு டவுட் அதான் அப்பறம் நீ போய் உன்னோட காதல் கல்யாண அனுபவத்த நம்ம வீட்டு கல்யாணம்ல சொல்லலாம்ல அதான் சொன்னேன். இன்னக்கி கீரை கூட்டு, புளிக்குழம்பு பருப்பு துவையல்.

ரூபி நான் நலம. நீங்க குட்டீஸ் 2 பேரும் நலமா? நான் காரைக்காலில் இருக்கேங்க

ennapa silent irkingala

nanga nalla irokam pa neenga enga irkinga

nithi unga love i konjam avutu vidunga

மேலேயே சொன்னேனே ரூபி காரைக்கால்னு 2 பசங்க இருக்காங்க எனக்கு. ரூபி நீங்க தமிழில் டைப் செய்ய முயற்சி செய்து பாருங்களேன் ப்ளீஸ் தமிங்கிலிஷ்ல படிக்க ஒரு மாதிரி இருக்கு

nanum pesa varen unga kuda araitaiku

மேலும் சில பதிவுகள்