இந்தியாவில் என்ன செல்போன் & TV பெஸ்ட் !!

தோழிகளே! நான் அடுத்த மாதம் இந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன். என் இரு தோழிகளுக்கு செல்போன் வாங்கி செல்லலாம் என்று இருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் என்ன கம்பெனி செல்போன் வாங்கி கொடுக்கலாம். தற்போது இந்தியாவில் என்ன செல்போன் பெஸ்ட். இருவருமே ஈமெயில் செக் செய்பவர்கள்.

இந்தியா சென்றதும் என் பெற்றோருக்கு TV வாங்கி கொடுக்கலாம் என்று உள்ளேன். தற்போது அவர்கள் உபயோகப்படுத்துவது BPL -INDIA, 1991 ஆம் ஆண்டு வாங்கியது.

ஏன் யாருமே இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை. இந்திய தோழிகளிடமிருந்து நிறைய எதிர்பார்கிறேன்.
Thanks.

இதுவும் கடந்து போகும் !

மேலும் சில பதிவுகள்