சாக்கோ லாவா கேக் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்...
இது Dominosல் கிடைக்கும் ஒரு சைட் ஆர்டர்.. எனக்கும் என் மகளுக்கும் மிகவும் பிடித்த கேக்:)செய்வதற்கு ஈசியாக இருந்தால், வீட்டிலேயே செய்யலாமே என்று தான் கேட்கிறேன்...
நன்றி :)
Sorry, I didn't know this and
Sorry, I didn't know this and therefore I have removed the link
mythuroy
mythuroy
பிறதளங்களின் லிங்க் இங்கே கொடுக்கக் கூடாது என்பது அறுசுவையின் விதிமுறை தோழி. அதனால் நீக்கி விடுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!