சாம்சங் G273V மைக்ரொவவ் ஆ வசுருகிங்க?எப்படி use பண்ணனும்னு சொல்லுங்க ப்ளீஸ்....

வனிதா..எனக்கு ஒரு சந்தேகம் நீங்க சாம்சங் G273V மைக்ரொவவ் ஆ வசுருகிங்க?உங்க குறிப்பு grilled மீன் ல பார்த்தேன் .அதை எப்படி use பண்ணனும்னு சொல்லுங்க ப்ளீஸ்....மற்ற தோழிகளும் தெரிந்தால் சொல்லுங்கள்...

அழைத்தது என்னையா??? ;( நான் வனிதா வில்வாரணி.

நான் சாம்சங் பயன்படுத்தியதில்லைங்க, நான் பயன்படுத்துவது LG. தலைப்பை உங்க மைக்ரோவேவ் பெயரை சொல்லி மாற்றுங்கள்... தோழிகள் தெரிந்தவர்கள், பயன்படுத்துபவர்கள் உதவுவாங்க :) என் பேரை போட்டா மற்றவர் யாரும் வந்து பார்க்க மாட்டாங்க தானே... அதான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி வனிதா....பெயரை தப்பா சொல்லிட்டேன்....நான் தலைப்பை மாத்திடறேன்...உங்க பதிவுக்கு நன்றி...

OTG யில் மட்டும் தான் pizza செய்ய முடியுமா இல்லை சாதாரண ஓவன் ளையும் செய்யலாமா??பதில் போடுங்க ப்பா....ப்ளீஸ்....என்னோட ஓவன் ல பாஹ்ரேன்ஹீட் எப்படி செட் பண்றதுன்னு தெரியல...யாரவது உதவுங்க தோழிகளே..

மேலும் சில பதிவுகள்