சென்னை தோழிகளின் கவனத்திற்கு

ஹாய் தோழிகளெ, சென்னை இல் கைவினைப் பொருட்கள் செய்வதை உக்குவிக்கும் "பூம்புகார்" அரசு நிறுவனம் அன்னா சாலை இல் நடத்தும் நகைகள் கண்காட்சியில்(ஜுன் 30 வரை) நடைபெறுகின்றது. அன்னா சாலையில் எங்கு என்று தெரியவில்லை. தெரிந்தவர்,அங்கு சென்று வந்தவர் அந்த இடத்தின் முகவரியை எனக்கு சொல்லுஙகள்.
(idhai naan sendra vaaram kumudham book parthu therindhu konden,)

மேலும் சில பதிவுகள்