பையனுக்கு சுன்னத் செய்ய போகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் என் பையனுக்கு சுன்னத் செய்ய போகிறேன். தற்போது வெளிநாட்டில் உள்ளதால் துனைக்கு யாரும் இல்லை. தோழிகலே எனக்கு , பையனை எவ்வாறு பார்த்துக் கொள்வது மற்றும் என்ன சத்தான உணவுகள் கொடுப்பது என்று சொல்லுங்கள். என் மகனுடைய வயது 4 . துவா செய்யுங்கள்

alhamdhulillah nalla visayam neenga onnum kavalappadaatheenga unga paiyanucku naattu koli kunji soup vachi kodunga en akka mahanuckum sunnath seium pothu enga v2 periyavanga ippudi than koduthanga.veg soup,maathulam palam ithellam kodunga insha allah naan dua seiren allah iruckiran

தகவலுக்கு நன்றி

nantri laam ethuckuppa

அவர்கள் ஓட தகவல் எல்லோருக்கும் பையன் படும் அதுக்கு தான் நன்றி

ungalucku kalyanam aacha?

aiduchu 2 years , baby ila

solla istam illatha kelvi kettu iruntha sorry pa solla vendam no problem

ohhhhh appudiya insha allah iraivan tharuvan enackum thaan baby illai 5 year ahuthu husband foreing la irunthanga ippa than konjam long leave la vanthu iruckanga.plzz enackahe pray pannunga pa i love babies

கண்டிப்பா உங்களுக்கு காக நான் பிரத்தனை செய்கிறேன்

romba romba thanks pa

மேலும் சில பதிவுகள்