pls help me thookam varavillai.nan oru house wife americavil vasikeran 3 mathangal agirathu.8 month girl baby iruka. kadantha 2 weeka thookam illai night 3 mani neram mattuma thoongukiren. pls tips tharungal.pls help me.

francy
உங்களுக்கு நீங்க முதலில் கேட்ட இடத்தில பதிவு போட்டு இருக்கேன்..பாருங்க..
தவறாக நினைக்க வேண்டாம் தமிழில் பதிவு போடுங்க
என்றும் அன்புடன்,
கவிதா
tukkam
பகலில் உறங்குவதை தவிர்க்கவும் முடிந்தவரை சுறுசுறுப்பாக வேலைகளை செய்யவும் இரவில் உறக்கத்திற்கு செல்லுமுன் பிடித்த புத்தகங்கள் படித்தல்,இனிமையான நிகழ்வுகளை அசைபோடுதல்,மனதிற்கு பிடித்த பாட்டு கேட்டல்,மிதமான சூட்டில் பால் அருந்துதல் உதவும் என்னுடைய குறிப்புகள் உதவுகிறதா