shabana aynudeen - July 1, 2012 - 22:12 சோபா வில் யுள கரையை நீக்குவது எப்படி?.சொல்லுங்கள் தோழி . சோஃபா Permalink imma - July 2, 2012 - 02:02 என்ன மாதிரியான சோஃபா, எதனால் ஏற்பட்ட கறை என்கிற விபரம் சொல்லுங்கள். - இமா க்றிஸ் Log in or register to post comments Imma Permalink shabana aynudeen - July 3, 2012 - 00:12 ஹாய் இம்மா .என் சோபா jute fabric(sea green color).தண்ணி பட்ட தும் வட ,வட யா க தெரிகிறது . Log in or register to post comments Sofa Permalink Shabee - July 9, 2013 - 18:11 எங்கள் வீட்டு சோஃபாவில் டீ கொட்டிவிட்டது. உடனே துடைத்தும் பயனில்லை. கறையாகிவிட்டது.. கறையைப் போக்க வழி சொல்லுங்கள். ப்ளீஸ்... காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!! Log in or register to post comments
சோஃபா
என்ன மாதிரியான சோஃபா, எதனால் ஏற்பட்ட கறை என்கிற விபரம் சொல்லுங்கள்.
- இமா க்றிஸ்
Imma
ஹாய் இம்மா .என் சோபா jute fabric(sea green color).தண்ணி பட்ட தும் வட ,வட யா க தெரிகிறது .
Sofa
எங்கள் வீட்டு சோஃபாவில் டீ கொட்டிவிட்டது. உடனே துடைத்தும் பயனில்லை. கறையாகிவிட்டது.. கறையைப் போக்க வழி சொல்லுங்கள். ப்ளீஸ்...
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!