வேர் கொம்பு என்றால் என்ன???

வேர் கொம்பு என்றால் என்ன?தெரிந்தால் சொல்லுங்கள்.plzநன்றி.

இலங்கைத் தமிழில் இஞ்சியை வேர்கொம்பு என்றுக் குறிப்பிடுவர் என்று எண்ணுகின்றேன். திருமதி. தயாபரன் வஜிதா அவர்கள்தான் விளக்கம் தர வேண்டும்.

மிக்க நன்றி நீங்கள் பதில் கொடுத்திக்கு ஆனால் உங்கலுக்கும் சந்தேகம் இருக்கு. தமிழில் பிழை இருந்தல் sorry எனால் நான் இப்பைதான் type அடிக்கை கத்துக்கிறேன்

வேர் கொம்பு என்பது இஞ்சியை தோல் நீக்கி காய வைத்து எடுக்கபடுவது என்று தான் சொல்லுவார்கள். இஞ்சி போன்றே, ஆனால் தோல் நீக்கப்பட்டு நன்கு காய வைக்கப்பட்டு ரொம்ப காட்டாக இருக்கும். ஆனால் நீங்கள் வேர்கொம்பு கிடைக்காவிட்டால் அதற்கு பதிலாக இஞ்சியை பயன் படுத்தலாம்.

நன்றி

then its called 'sukku' in tamilnadu tamil.

இனிய தமிழில் சுக்கு

மேலும் சில பதிவுகள்