வனிதா கூப்பிடுறேன்... அரட்டையடிக்கவாது வாங்க!!!

அன்பு தோழிகளே... எங்க போனீங்க எல்லாரும்?? இவ்வளவு அமைதியா இருந்தா நல்லாவா இருக்கு? வாங்க அரட்டையடிக்க... திங்கள் கிழமையும் அதுவுமா தூங்க கூடாது. ;)

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

லாவன்யா.எபடி இருகின்க நீன்க அமேரிகாவில் எஙக இருகின்க நாண் இப்போழுதுதான் உன்ககிட்ட முதல் முறையா பேசுறேன்.

முதல் தடவை. முதல் தடவை தமிழில் பதிவு பன்னீருகேண் பெரிய சாதனை பன்னீட மாதரி சந்தோசம்.

என்னையும் அரட்டையில் சேர்த்துக்கோங்க பா...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

லாவி கண்ணா... ஆன்லைன்’ல இருக்கீங்களான்னு பார்த்தேன், காணோம் :) அன்னைக்கு அரட்டைக்கு கூப்பிட்டதுக்கு என்ன சொன்னீங்க ;) இப்போ இப்படி... சரி... பட்டி பார்த்தீங்களா??? ஜெயிச்சுபுட்டோம் லாவி ஜெயிச்சுபுட்டோம் :)

கவிசிவா... உங்க ஆள் வந்து குட்டு வைக்கும் முன் எங்க அள் எனக்கு வெச்சு லேப்டாப்பை பிடுங்கிட்டு தூங்குன்னு வெரட்டிட்டார் ;(

பிந்து... உங்க குழப்பத்துக்கு அளவே இல்லாம போச்சு... பேசிட்டே இருக்கும் போது ஆள் காணாம போறதெல்லாம் அறுசுவையில் சகஜம்... ;) இதுக்குலாம் பதிவை எடிட் பண்ணா நீங்க 100 முறை பண்ணாலும் போதாது. ஹிஹிஹீ. எதுவும் தப்பா சொல்ல மாட்டோம்னு முதல்ல ஒரு கான்ஃபிடன்ஸ் வைங்க... போடும் முன்னாடி ஒரு முறைக்கு பல முறை யோசிக்கலாம், போட்ட பின் யோசிக்க கூடாது. மீண்டும் எடிட் பண்ணாம இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் வணி, லாவண்யா எல்லாரும் என்ன பண்றீங்க? சாப்டாச்சா?

வணி’னு ‘ணி’ பார்த்ததுமே கண்டு பிடிச்சுட்டேன்... நீங்க தான்னு ;)

இப்ப தான் ஓட்ஸ் முழுங்கிட்டு வரேன்... ;( இன்னைக்கு வேலை ஆள் வராம கம்பி நீட்டிடுச்சு... காலையில் இருந்து சரியான வேலை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணி எனக்கு ஒரு டவுட் neanga எல்லாம் ஆன்லைன் இருகீங்கலன்னு therinchukirathu எப்படி?

அப்படிலாம் தெரிஞ்சுக்க முடியாது :) பிங் பண்ணி பாருங்க, இருந்தா பதில் சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓட்ஸ் யா இங்கயும் அதான். நீங்க மாலைதீவு ல யா இருகீங்க சூப்பர் என் husband என்ன honeymoon அங்க தான் போகலாம் நு சொல்லி லாஸ்ட் ல கத்தார் ல கொண்டு வந்து தள்ளி விட்டாரு.

அடடா... மாலே மிஸ் ஆயிடுச்சா ;) அதுக்கென்ன... எப்ப வேணும்னா மாலே பார்த்துக்கலாம் தானே... நம்ம நாட்டுக்கு பக்கம் தானே.

சரி... நான் சமைக்க கிளம்பறேன். டாட்டா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்