அன்பு தோழிகளே... எங்க போனீங்க எல்லாரும்?? இவ்வளவு அமைதியா இருந்தா நல்லாவா இருக்கு? வாங்க அரட்டையடிக்க... திங்கள் கிழமையும் அதுவுமா தூங்க கூடாது. ;)
ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)
வனிதா அக்கா அவர்களுக்கு,
வனிதா அக்கா அவர்களுக்கு,
நானும் வரவா நான் அனு சித்ரா வசிப்பது சவுதி.என்னக்கு ஒரு பையைன். அவன் பெயர் சுகிர்தன். 1 வயது 6 மாதம்.
by,
AnuGopi,
Be happy and Make others happy........
anu
ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க?
அனு நானும் சௌதி தான் ரியாத் ல இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்கனு தெரிஞ்சிக்கலாமா?
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
ஹாய் வனிதா மேடம்,
எப்படி இருக்கீங்னக? உஙக கூட பேசனும்னு ரொம்ப நாள் ஆசை. நான் இப்பொ தான் தமிழில் டைப் செய்து பழகுறேன். உஙக பேச்ச தட்ட முடியுமா? அதான் இவலொ நாளா உஙக திரெட்ட படித்து மட்டும் பார்த்துப்பென். என்னொட தமிழ் கொஞ்சம் அட்ஜுச்ட் பன்னிக்கொங்க ப்ளீஸ்...... என்னால எவ்லொ சீக்கிரமா கத்துக்க முடியுமோ அவ்ளொ சீக்கிரமா கத்துக்குரென்.நானும் உஙக கூட அரட்டை இல் சேர்ந்துக்கலாமா? உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே!
The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)
indira akka
அக்கா அவர்களுக்கு,
நான் அனு சித்ரா வசிப்பது சவுதி ஜுபைல்.என்னக்கு ஒரு பையைன். அவன் பெயர் சுகிர்தன். 1 வயது 6 மாதம்.
by,
AnuGopi,
Be happy and Make others happy........
ஹாய்
அனு... அரட்டைக்கு வர பெர்மிஷன்லாம் வேணாங்க :) எல்லாரும் வரலாம். தமிழ் நல்லா வந்துடுச்சு போலிருக்கே ;)
இந்திரா... நான் நலம். நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க?
ரேவதி... நன்றி நன்றி... இப்படி தப்பு தப்பா இருந்தாலும் தமிழில் போடதுக்கே பெரிய தேன்க்ஸ். :) இன்னும் கொஞ்சம் பதிவு போட்டா பழகிடும். அரட்டைக்கு வரலாம் என் விருப்பம் கேட்க புடாதுங்க... எல்லாரும் வந்து பேச தான் அரட்டை இழை. :)
மத்தவங்க எங்க??? நான் சமையலில் கொஞ்சம் பிசி :) ஆனா எட்டி எட்டி பார்க்குறேன் இந்த பக்கம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மிக்க நன்றி மேடம். நானும்
மிக்க நன்றி மேடம். நானும் சமையல் முடித்து விட்டு வன்து தொடர்கிறேன்.இங்கே 2 டூ 3 பவர் கட். பிங் யு லேட்டர்.
The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)
ரேவதி
என்னங்க அதுக்குள்ள மேடம் போட்டுட்டீங்க ;(
சரி... சமையல் முடிஞ்சு பவர் வந்தது வாங்க :) நான் சமையல் முடிச்சுட்டேன், சாப்பிட்டு கொஞ்ச நேரம் விட்டு வரேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா வாங்கோ
மெயிலை பாருங்கோ இமா.... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அனு
சரிங்க அனு. எனக்கு ஒரு பொண்ணு 1 வயசு ஆகுது. பேரு அபூர்வா.
Love Makes Life Beautiful...
With Love,
Indira.
friends
எனக்கு ரெடிமட் புலியோதரை பொடி எப்படி செய்யற்துனு யாராவது சொல்லுங்கலென் ப்லிஸ்
dont cry because its over smile because it happened