வனிதா கூப்பிடுறேன்... அரட்டையடிக்கவாது வாங்க!!!

அன்பு தோழிகளே... எங்க போனீங்க எல்லாரும்?? இவ்வளவு அமைதியா இருந்தா நல்லாவா இருக்கு? வாங்க அரட்டையடிக்க... திங்கள் கிழமையும் அதுவுமா தூங்க கூடாது. ;)

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இருந்தா வாங்க...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்திரா,
உங்ளுக்கு திருமணம் ஆகி எவ்வளவு வருடம் ஆகுது?

by,
AnuGopi,
Be happy and Make others happy........

வானிதா அக்கா,
உங்ளுக்காவே அனு இருகேன்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

வானிதா அக்கா,
உங்ளுக்கு கேள்வி நீங்கள் 498 குறிப்பு கொடுத்து இருக்கிங்கள்..............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

வானிதா அக்கா,
என் அக்கா பெயர் அனிதா............ நீங்க எங்கே இருக்கிங்க?

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அது வானிதா இல்ல வனிதா :)

என்ன கேள்வி?? எனக்கே கேட்க மட்டும் தான் தெரியும், பதில் சொல்ல தெரியாது :) 498... ஆமாம். ஏன் கேட்கறீங்க? நான் மாலத்தீவில் இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி......நலமா?

வனிதா அக்கா,
இல்லை உங்கள் பையெடெட்டா பாத்தேன். அதில எந்த ஊர் சொல்ல...............அதான் கேட்டேன்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

இருக்கிறோம் வனி எப்படி இருக்கீங்க

வனிதா அக்கா,
இல்லை ஒருவரி அடிக்கவே இவ்வளவு நேரம் ஆகுதே...............அதான் கேட்டேன்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்