வனிதா கூப்பிடுறேன்... அரட்டையடிக்கவாது வாங்க!!!

அன்பு தோழிகளே... எங்க போனீங்க எல்லாரும்?? இவ்வளவு அமைதியா இருந்தா நல்லாவா இருக்கு? வாங்க அரட்டையடிக்க... திங்கள் கிழமையும் அதுவுமா தூங்க கூடாது. ;)

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

go to www.google.com/ime/transliteration aprama downloAd pannuga

லைன் ல வாங்க :)மேடம் எனக்கு தான் முதல் ரிப்ளை பண்ணனும் :)

வனிதா அக்கா,
எல்லா துறை கேள்விக்கும் பதில் அனுப்புனிங்க...............அதான் கேட்டேன்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் (ஜுன் 5 2009) ஆகுது. உங்களுக்கு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

download aakala

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அக்கா,
இல்லை அக்காவா இல்லை ஒரே வயசானு தெரிச்சிக்க...............அதான் கேட்டேன்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அக்கா எல்லாம் வேண்டாம் பேரு சொல்லியே கூப்பிடுங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் வந்துட்டேன்........ மேடம். சாப்பிட்டாச்சா? என்ன சமையல்? இப்போ தான் பவர் வந்தது.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

யாரு இங்க ஆங்கில பதிவு போடுறது??? தமிழ் மட்டும் தான் போடனும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இந்து இந்த பேஜ் கீழ் தமிழ் எழுத்துதவி நு இருக்கும் அதை பயன்படுத்துங்கள். பின் cut copy செய்யுங்கள்.

மேலும் சில பதிவுகள்