3 1/2 maatha kuzanthai

en 3 1/2 maatha kuzanthaiku chaliyudan koodiya vaanthi.enaku thaaipaal illa bottlepaal thaan .paal kudithavudan vaanthi edukira.help me plz

நீங்க உடனே போய் டாக்டர பாருங்க. குழந்தை விஷயத்துல லேட் பன்னாதிங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நீங்கள் பால் நல்லா தண்ணியா கொடுங்க சளி இருக்கும் போதும் ஜீரம் அடிக்கும் போதும் எப்பவும் பால் அதிகமா தரதிங்க பா. 2-3 மணிக்கு ஒருமுறை மட்டும் பால் தாங்க பா. சீரனம் ஆகாது.வாத்தி எடுத்தா சளி வந்துடும் பயப்படவேண்டாம்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

வணக்கம் இந்திரா,
நலமா. சாப்பாடு ஆச்சா................ குட்டிஸ் எப்படி இருக்கங்கள்.............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

hai,bathil anupiyatharku ellorukum nantri.en baby.yai doctor.yidam kaanbithen chali iruku but problem illannu sonnanga.but vaanthi innum sariya nikkala,ippo veetu marunthu ethuvum kodukkala?bathil anuppungal,plz frds.

sorry pa இப்போ தான் உங்க பதிவ பார்த்தேன் பாப்பா நல்லா இருக்கா . உங்க குட்டி எப்பிடி இருக்கான்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா அவர்களுக்கு,
தம்பி நலம்.எப்படி பொழுது போகிறது உங்கலுக்கு சௌதி வந்து எவ்வளவு நாள் ஆகுது.ரியாத் எப்படி இருக்கும்

by,
AnuGopi,
Be happy and Make others happy........

அனு நான் இங்க 3 வருசமா இருக்கேன். இங்க பொழுது போறது கஷ்டம் தான் பக்கத்துல பேச யாரும் இல்லப்பா. பாப்பா சிஸ்டம் வச்சி தான் நேரம் போகுது.உங்கள பத்தி சொல்லுங்க.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்