'அமுக்கான்'பேய் என்று அழைக்கப்படும் 'ஸ்லீப்பிங் பேரலைசிஸ்'

அமுக்கான் பேய் என்று கிராமங்களில் அனைவராலும் கூறப்படும் இந்த பாதிப்பு பற்றி அனுபவப்பட்டவர்கள் இங்கே கூறுங்கள் :-)

இங்கு குறிப்பிடும் அமுக்கான் பேய் எதை குறிகிறது என்று தெரியவில்லை. இரவில் தூங்கும் போது ஏதோ ஒன்றுஅமுக்குவது போல் இருக்கும்.கத்தமுடியாது.ஒரு சில நிமிடங்கள் கழித்துபய உணர்வுடன் அதிலிருந்து மீள்வோம்.என்னுடைய அனுபவத்திலிருந்து அந்த பாதிப்பு வசிக்கும் இடத்தை பொறுத்தது.நான் சிறுவயதில் இருந்த வீட்டில் அடிக்கடி அது போல் நிகழும். அந்த வீட்டை தவிர வேறு எங்கும் அதுபோல் நிகழவில்லை.

தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி :-)

நட்புடன்
குணா

ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கும் இது போல ஒரு உணர்வு வந்தது. நான் தூங்கிட்டு இருக்கும் பொழுது யாரோ என்னை நன்றாக அமுக்குவது போல ஒரு உணர்வு , என் கை கால் எதுவும் அசைக்க முடியவில்லை. பக்கத்தில் இருக்கும் என் அம்மாவை, அம்மா ன்னு கூபிட்டலாம் - ன்னு பார்த்தால் என்னால் வாயை திறக்கவே முடியவில்லை. வாய், கை, கால் எல்லாம் ஒரு அசைவே இல்லாத மாதிரி FEELING. அப்புறம் ஒரு TEN minuts- ல் சரி ஆயிடுச்சு. ஆனால் நன்றாக பயந்து விட்டேன். மார்னிங் அம்மா கிட்ட சொன்ன பொழுது அவீங்களும் அது அமுக்கான் பேய் ன்னு சொன்னாங்க. பட் நான் பேய்ன்னு சொன்னது நம்பவில்லை. நம்முடைய உடம்பில் strength இல்லைன்னா, இப்படி நைட் தூங்கும் போது இந்த மாதிரி உணர்வு வரும்னு பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க. எனக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ungalaku vantha mathiri anupavangal ennaku vanthu iruku pa 2yrs before yen nethu kuda namba pakkala irukaravangala namba koopiduvom but sound varathu kaluthula yaru nasukara feelinga irukum.... oru time ennaku body mela padutha mathiri feeling ennala thirumba kuda mudiyala eyes la irunthu watera varuthu....antha mathiri ungalaku thoonum pothu pls ethavathu solgan solunga pa it wil gone naa baba solgan soluven pa...enga amma kita sonna pothu kuda abdithan sonnanga amukan pei nu.. netha worry panna thevai illa scientifica patha air nalla varatha edathula padutha kuda abdi angalam

மேலும் சில பதிவுகள்