பெண் குழந்தை பிறந்துள்ளது..... வாழ்த்துங்கள் தோழிகளே.......

இனிய அருசுவை தோழிகளுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக குழந்தை இல்லாது தவித்த எங்களுக்கு 29.6.12 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.....

வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

வாழ்த்துக்கள்....
உங்கள் குட்டி தேவதை நல்ல வளமுடனும், ஆரோக்யத்துடனும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன்

ரேவதி
உங்கள் குழந்தை வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்

தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

HiRevathy
உங்கள் குழந்தைச் செல்வம் சீரும் சிறப்புடன் வாழ கடவுளின் அருளோடு நாங்களும் வாழ்த்துகின்றோம்

பரணிகா:)

குட்டி தேவதை வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்