play school போகும் குழந்தைக்கு உணவு பற்றி சொல்லுங்கள்.....?

என் குழந்தைக்கு 2வயது ஆகுது... ..நாங்க new delhi இருக்கோம்.என் மகள் இப்போது 1 மாதமாக play school போகிறாள்.......முன்பெல்லாம் அவள் school போகும்போது சாப்பிடுவள்....morning break fast rotti,rusk,bread சாப்பிடுவள்..அவளுக்கு பால் குடிக்கும் பழக்கம் கிடையாது....இப்போது அவள் இவற்றை சாப்பிட மறுக்கிறாள்......plss sollunga... அவளுக்கு morning breakfast என்ன கொடுக்கலாம்..அப்புறம் lunchkku என்ன குடுத்து விடலாம்...மற்ற baby's lunch எடுத்துட்டு வராங்க..noddels,rice ellam lunchkku கொடுக்க முடியாது....ஏன்னா அங்க hindi கார குழந்தை படிக்குறாங்கா...mostly rottithan சாப்பிடுவங்க.....என் மகளுக்கு ரொட்டி பிடிக்காது.....plss....idha paththu detailla sollunga....

என் மகள் கொஞ்சம் chocolate சாப்பிடுவாள்.....அதுனாள மம்மி பூச்சி கடிக்குதுனு சொல்லிக்கொண்டே...இருக்கிறாள்...நானும் நிரய மருந்து வாங்கி கொடுத்து பார்த்து விட்டேன்....அவள் சொல்லிக்கொன்டேதான் .இருக்கிறாள்.அப்புறம் கண்ணத்தில் தேம்மல் மத்திரிwhite colourla இருக்கு.....plss நான் இதற்க்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்.....edhavadhu vali sollungal...

காலையில் சாப்பிட இட்லி/வேக வைத்த முட்டை/சிறிய முட்டை தோசை(அ) ஆம்லெட்/நெய் சாதம் குடுக்கலாம். மதியத்துக்கு ஆலு ரொட்டி மாதிரி ஸ்டப்டு சப்பாத்தி/பழங்கள்/மினி இட்லி/ சிறு ஊத்தாப்பம்/தயிர் சாதம்/கலவை சாதம் குடுத்து அனுப்பலாம்.. நம்ம ஊரிலே மெடிக்கல் ஷாப்பிலே போய் கேட்டிங்கனா அவர்களே பூச்சி மருந்து (albendazole) தருவாங்க. இரவில் படுக்க போகும் முன் குடுத்தால் போதும்..என் பசங்களுக்கு நான் அதைதான் கொடுக்கிறேன்..எதற்கும் டாக்டரிடம் கேட்டே கொடுக்கவும்..வயிற்றில் பூச்சி இருந்தால் தேமல் வரும் என சொல்லி கேட்டிருக்கிறேன்.. நம்ம அறுசுவையில் சில குறிப்புகள் இதற்கென உள்ளன...அதன் லின்க்s :

http://www.arusuvai.com/tamil/node/10732
http://www.arusuvai.com/tamil/node/18478

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

குழந்தைக்கு பால் குடிக்கிற பழக்கம் இல்லைனு அப்படியே விடாதீங்க... பால் கலர் அ கொஞ்சம் மாத்தி pediasure, ஜூனியர் ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ப்ளான் இப்பிடி எது பிடிக்குதோ அதை வாங்கி பால் ல கலந்து கொடுங்க....

நீங்க ரைஸ் கொடுக்க முடியாதுனு சொல்றதுக்கு காரணம் ரொம்ப வேடிக்கையா இருக்கு.... நம்ம குழந்தைக்கு எது பிடிக்குதோ அதை கொடுத்து விடுறதுல தப்பு இல்லையே... ரைஸ் ல பீட்ரூட் ரைஸ் அது மாதிரி கொஞ்சம் ஸ்வீட் அ different variety rice செய்து கொடுக்கலாம்...

chocolate சாப்பிடுறதை முதல்ல நிறுத்துங்க. ஆனா இப்போ போய் சாக்லேட் சாப்பிடாதனு சொன்னா கேக்காது. கொஞ்சம் கொஞ்சமா மாத்துங்க. சாக்லேட் கு பதிலா fruits வாங்கி கொடுத்தா கண்டிப்பா சாக்லேட் அ மறக்க வைக்கலாம்..

எனக்கு தோணுன டிப்ஸ் தான் இது... எனக்கும் குழந்தை வளர்ப்பில் அனுபவம் கிடையாது. முயற்சித்து பாருங்களேன்...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

I am in Kuwait Same problem for my son 3 years.Morning Break fast not eating .after noon Little rice 1 egg only.He is wait 13 kg.same in face தேம்மல் white colourla இருக்கு. I went to doctor he is giving cream its coming full face.any other medicine pls answer me.

I love India

குழந்தைக்கு காலை corn flakes, bread with jam,chesse/ banna slice/apple slice inside the bread இந்த மாதிரி குடுங்க Mini idli,Mini dosai இது கூட துருவிய carrot, cashews fry தூவி பன்னி குடுங்க, அப்பரம் மினி சப்பாதி, மினி புரி etc as per your imagination.

என் பயனுக்கும் white patches இருந்துசு doc test பன்னிடு பூச்சி மருந்து கொடுதாரு, அன்னாலும் போகவில்லை, என்னொட அத்தை nurse அக இருக்காங்கா இது Vitamin A குரைவு நு சொன்னாங்க Vitamin A syurp from govt has some 1000 units.. more powefull , we can not get outside..she told to give 6 months once 2.5 ml syrup.. i gave only one time.. patches went slowly within a month.. foods to concentrate is Vitamin A rich food like carrot (raw), fish

Suganthy

மேலும் சில பதிவுகள்