3 1/2 month baby

hai frns ,enaku 3 1/2 maatha baby iruku,ithuthaan en muthal kuzanthai. enaku thaaipaal illa.bottle paalthaan kudukiren. enaku siseriyen athanaala kuzantha pirantha 3 days taaipaal kudukkala,appuram kuduthupaarthen 1 month kalichu lesa neer pola vanthathu,4,5days kalichu 2,3chotu pall vanthathu,but appuramum try panninen aana taaipaal varave illa.naan velinadil irukiren.paal vara ethaavathu seyyalama?illana bottle paalaye continue seyyava?baby ippo paal kudithathum vaanti edukira.doctor baby vaanthi edukirathu sagajam thaan.nu solranga,ethanai maatham varaikum vaanthi irukum?help me plz.

hai
don't worry. i am also having 31/2 month baby. its my second baby. in which country u are?
if u rin US there is a capsule of fenugreek. it will increase the milk.
u try to suck the baby more of ur breast then only the milk will come.
one of my friend suggest to drink more milk for milk flow.
u can also take soup also.i also suffered for my first child like that only.
then it is ok.r u giving gripe water for baby? sometimes the child will vomit. u feed the baby after it cries.after giving keep baby in ur shoulder & leave baby to burp. dont liedown to bed immediately. keep her 30 min in ur lap or shoulder. then put baby into sleep.

hi eat steamed carrots, pepper, garlic, beetroot, spinach, yam, fruits, fennel. if u eat non veg eat boiled egg, fish, red meat...

தாய்ப்பால் சுரக்க வெந்தயம் சாப்புடுங்க, வெள்ளைப்பூடு குழம்பு வச்சு சாப்புடுங்க, அதுக்கும் மேல தாய்ப்பால் இல்லனாலும் ஒன்னும் பிரச்னை இல்ல, பாட்டில் பாலே கொடுங்க, ஒன்னும் தப்பு இல்ல, பால் குடித்துவிட்டு பாலை கக்குகிறதா, இல்ல வாந்தி எடுக்கிறதா, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது, ஆனால் இரண்டுமே நார்மல் தான் ஒன்னும் கவலைப்படாதீங்க, 5 மாதம் வரை குழந்தைங்க பால் கக்குவாங்க, கக்குறதும் நல்லது தான், பால் குடித்து முடித்த பிறகு தோளில் போட்டு தட்டி ஏப்பம் விட செயுங்கள், அப்படி இல்லனா குழந்தையை குப்புற போடுங்க ஒரு இரண்டு நிமிடங்கள், அதுவே ஏப்பம் விட்டு விடும்,
என் அக்காவின் குழந்தை பிறந்ததில் இருந்தே தாய்ப்பால் குடிக்கவில்லை, இத்தனைக்கும் அக்காக்கு சுகப்பிரசவமே!!! ஆனாலும் அவங்களுக்கு தாய்ப்பால் சுரக்கவே இல்ல, பாட்டில் பால் தான் அவங்க குழந்தை குடித்து வளர்ந்து இப்ப அதுக்கு 1 வயசு ஆகுது, ரசம் சாதம் அப்பளம் நு நல்லா சாபிடும் எந்த பிரச்சனையும் இல்ல., அதனால் இதெற்கெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.,
அடுத்த பதிவை தமிழில் போடுங்கள் அப்போழ்துதான் இன்னும் மற்ற தோழிகள் வந்து பதில் போடுவார்கள், கீழே எழுத்துதவி நு இருக்கும் அதை பயன்படுத்துகள்...,

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்