மஞ்சுவை வாழ்த்த வாங்க :)

100 குறிப்புகள் கொடுத்து முதல் சதம் அடித்து வெற்றிப்பாதையில் அடி எடுத்து வைத்திருக்கும் மஞ்சுவை வாழ்த்த வாங்க :)

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மஞ்சு :) இன்னும் பல 100 சதம் அடிக்க வாழ்த்துக்கள். வித்தியாசமான சுலபமான குறிப்புகள் கொடுத்து அசத்தி இருக்கீங்க... கலக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் மஞ்சுளா மேடம்!

சீக்கிரமே மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Manjula akka... Innum pala 100 kurippugalai vazhangida en nenjarndha vazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Mannikkavum 2 murai padhivagi vittadhu...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மஞ்சு மேம்,

வாவ் மஞ்சு மேம் முதல் தங்க நட்சத்திரத்தை பெற்று விட்டீர்களா. இந்த ஒரு நூறு பல நூறாக வாழ்த்துக்கள் மேம்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

உங்களுடைய சமையல் குறிப்புகள் பொதுவாக பாரம்பரியமும் சுவையும் உடையது. தொடர்ந்து இதுபோல் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்!

ஜெயந்தி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

1OO குறிப்புகள் கொடுத்து சதம் அடித்த மஞ்சுளா மேம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் :-)

நட்புடன்
குணா

தங்க நட்ச்சத்திரம் பெற்ற தங்க மங்கை மஞ்சுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அசத்தலான குறிப்புகள் கொடுத்து வரும் மஞ்சு அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!

ஹாய் மஞ்சு,

நூறு குறிப்புகள் கொடுத்துட்டீங்களா,ரொம்ப சந்தோஷம் மஞ்சு.

மேலும் பல சுவையான குறிப்புகள் கொடுத்து பல நட்சத்திரங்களை

பெற்று ஜொலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் மஞ்சு.

அன்புடன்
நித்திலா

மேலும் சில பதிவுகள்