இனி இங்க வந்து உங்கள் அரட்டையை தொடருங்கள் .........

அரட்டை அடிக்க எல்லாரும் சீக்கரமா வாங்க..............

நித்யா,கனி,நிகி,அனிதா,வனிதா,ஷபானா,சங்கரி,பிந்து,உமா அண்ட் எல்லா தோழிகலும் வாங்க ...வாங்க....

ஹாய் ரூபி, எப்படி இருகிங்க புது இலை தொடங்கிட்டிங்களா,

ஹாய் மஹா நல்லா இருக்கேன்பா நீங்க எப்படி இருகிங்க...

ரூபி, நான் நள்ளா இருக்கேண்.டீவி பாத்துகிடே உங்க கூட பேசிகிட்டுருகேண்.

ஓ....அப்பிடியா...எங்க இருக்கீங்க....

ரூபி நான் அமேரிகாவில் இருகிறேன் நீங்க எங்க இருகிங்க

நான் சவூதி அரபியா பா.....

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ... எல்லாரும் எப்படி இருக்கீங்க..என்ன புது இழை ஒபன் பன்னியாச்சா..யாரெல்லாம் இருக்கீங்க அரட்டைல..இங்கேயும் ஆங்கிலத்துக்கு தடைன்னு சொல்லிடுங்கப்பா..அப்போதன் தமிழ்ல ட்ரை பன்னுவாங்க..

அன்புடன்,
zaina.

அன்பு தோழிகளுக்கு வணக்கம். நித்தி , கனி , நிகிலா, வனிதா . பிந்து, சங்கரி, பிரேமா, ரூபி , உமா, ஜான்சி, லக்ஷ்மி, ரெண்கலக்ஷ்மி, எல்லாரும் நலமா? வாங்க அரட்டைக்கு

என்ன யாரும் இல்லையா எனிடம் பேச. எனக்கு சண்டே வொர்க் வசுட்டாங்க . ஒரே டென்ஷன் இருக்கு. உங்ககிட்ட பேசுன கொஞ்சம் கூல் ஆகும் பாத்தேன் ஷகான இருகிங்கள?

மேலும் சில பதிவுகள்