நெற்றியின் மீது பொரி பொரியாக உள்ளது

ஹாய் FRIENDS...

எனக்கு நெற்றியின் மீது பொரி பொரியாக உள்ளது. இப்போ அது கன்னங்கள் மீதும் பரவர மாதிரி தெரியுது. என்னோட சருமம் வறண்ட சருமம். நான் face-க்கு கடலை மாவும், பயத்த மாவும் போடறேன். வேற எந்த கெமிக்கல் products-ம் யூஸ் பன்றது இல்ல. நெற்றி full-ah குட்டி குட்டியா வேர்க்குரு மாதிரி இருக்கு. எல்லாரும் என்ன இப்படி இருக்குனு கேக்கறாங்க. இதனால் மத்தவங்க முகத்தை நேராக பார்த்து பேசவே பிடிக்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுக்கு நான் என்ன செய்றது? இதை எப்படி சரி செய்யறதுன்னு , தெரிந்த தோழிகள் சொல்லவும். ப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க FRIENDS..

thalaiyil podugu irunthalum sila neram mugathil ipadi varum. thalai thuvatta, mugam thudaika thani thani towel payanpaduthungal.

மிளகு +பால்+நல்லஎண்ணை
மிளகு +பால் 2ஐ யு ம் அரைத்து நல்லஎண்ணை சுடவைத்து மாதம் 2 முறை குளித்து வாங்க பொடுகு பொஇடும்

dont cry because its over smile because it happened

sorry sudha
white pepper use pannunga

dont cry because its over smile because it happened

ஹாய் anivijay,

எனக்கு ரிப்ளை கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். நீங்க சொல்ற மாதிரியே எனக்கு பொடுகு இருக்கு. ஆனால் ரொம்ப அதிகமாக இல்லை. தலை துவட்டவும், face- க்கும் தனி தனி டவல் தான் யூஸ் பன்றேன். எவ்வளவு கேர் எடுத்துட்டாலும் கொஞ்சம் குறையர மாதிரி இருக்கு. But மறுபடியும் நெற்றியில் குருத்து குருத்தா வேர்க்குரு மாதிரி வருது. வேற என்ன பண்ணனும்-ன்னு உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க...

ஹாய் இந்து,

உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ். பரவாயில்லை,சாரி எல்லா எதுக்கு? நீங்க சொன்ன குறிப்பில் மிளகையும், பாலையும் அரைச்சு, நல்லெண்ணெய்-குள்ளே கொதிக்க வைக்குனுமா? இல்லே ஜஸ்ட் சூடு பண்ணினா போதுமா?

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மிளகையும் பாலையும் அறைத்து நல்லஎண்ணையுடன் நன்றாக கொதிக்கவைத்தால் 2அல்லது 3 மாதம் வரை உபயோகிக்கலாம்

dont cry because its over smile because it happened

Medical shop il Calak lotion endru pink colour bottle il irukum... Adhai vaangi kulikkum mun face il pori poriyaga ulla idathil apply panni kaaya vittu kulinga. Then night apply pannittu thoongunga. Morning nalla thanni la face wash pannunga. Face ku mattum medical shop la Acnil nu soap kidaikum adha use pannunga. One week la sari ayidum. This is my own experience. But my skin is oily skin...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் நித்யா,

ரொம்ப தேங்க்ஸ். கொஞ்சம் டவுட் நித்யா. நீங்க டாக்டர் கிட்ட கன்சல் பண்ணி வாங்கி இருப்பீங்க போல தெரியுது. அதுவும் உங்க ஸ்கின் ஆய்லி ஸ்கின்-னு சொல்லி இருக்கீங்க. என்னோடது வறண்ட சருமம். அப்போ நான் இதை யூஸ் பண்ணட்டுமா ? வேண்டாமா? நீங்க வாங்கின லோசன்-ல ஸ்கின் டைப் ஏதாவது மென்சன் பண்ணி இருந்ததா? ரொம்ப கேள்வி கேக்றதா நினைகாதீங்க. ப்ளிஸ் ஹெல்ப் மீ நித்யா.....

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

Aamam pa. Nan doctor kitta consult panni thaan use panninen. Dr, and andha lotion bottle la skin type ellam mention pannala pa. Neenga unga skin type solli irundhadhala nanum sonnen. Ungalukku doubt irundha, specific ah oru idathula apply panni result parthu set aana use pannunga. But soap neenga dharalama use pannalam. no issues pa... ini ungal viruppam.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தேங்க்ஸ் இந்து. சிரமம் பார்க்காமல் உடனுக்குடன் பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. நான் ட்ரை பண்னிட்டு சொல்றேன்...

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

Nan indu illa. Nithya. Its ok... Try pannittu sollunga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்