ரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்

ஹாய் தோழிகளே

என் (4 month ) பேபி க்கு பாட்டில் பால் தான் கொடுக்குறேன் ... 3 weeks அ பால் குடிக்க மாட்ர.. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் குடிக்கணும் நு dr சொல்றார் .. பட் my பேபி 300ml கூட குடிக்க மாட்ர ... ஆல் செக் நோர்மல் பட் ஏன் பேபி பால் குடிக்க ல நு dr கூட கொழம்பி போய்ட்டாரு.. வெயிட் கூட கரெக்டா இருக்கு ....டுடே another dr அ consult பண்ண போறேன் பட் எனக்கு மனசே கஷ்டமா இருக்கு பீலிங் சோ badly .. பாட்டில் niple வாய் ல வைய்ததும்.. அழுகுது ... நாகால reject அப்புறம் துப்புற .. தலைய திருபிகுது .. பால் கொடுக்க ரொம்ப போராடுறேன் ... may be பல்லு வருதா நு கூட chck panon .. எனானு தெரில .. உங்களில் யாருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க ?? எனக்கு பதில் முடிந்தால் கொடுங்கள் தோழிகளே .. நன்றி .. :((((

Preety... Thappa nenaikadheenga... Ippo kuzhandhai ku 4 months thaane aagudhu? Neengale dharalama feed pannalame? yen pa adhukulla bottle la kudukureenga? ungaluku paal sariya varalaina delivery partha doctora consult pannunga. avanga paal surakka tablet kuduppanga. udane nallaa paal surakkum pa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Preety... Enaku oru magal iruka. Avalukku kudukka enaku sariya paal varala. appo theriyadhu enaku adhuku tablet iruku nu. so kuzhandhai ku nanum 6 months la irundhu thaan bottle la kuduthen. neenga enna milk kudukureenga? enna brand feeding bottle use panringa? hello baby brand la 75 ml nan use panren en baby ku. first la irundhu ippo varai en ponnu oru thadavai kooda thuppinadhu illa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

4 masam thana agudhu neegale feed panuga,ungaluku paal sariya waralana non veg nalla sapuduga mukiyama fish.kollantha, thaai pall kuduchutu iruthuttu udane buttila kudika matanga bcoz butti oda nipple kuda oru reason ah irrukalam.neega butti oda nipple ah mathi paruga.

பாட்டில் நிப்பிள் கொஞ்சம் hard-ஆ இருக்கும் ,அதனால் கூட பால் குடிக்க மறுக்கலாம் ...so தோழி நித்யா சொன்ன மாதிரி டாக்டரிடம் செல்வது நல்லது .

Hi nithya, sathishkowsi, vibgy , enku pathil azhithatharku romba nanri,
Nithya , na thapa nenakala, nenga sona mathri na evalvo vaati try paniten feed pana, baby porantha day 3 days paal kudicha but enku paal thuli thuliya than vanthuchu, feed panum pothu baby started to cry , coz paal seriya varlanu, and baby weight every day korainchunu poiduchu… poranthuku 3days la 900grms korainchuruku, athuku aprama than doctors elarum sernthu bottle ku maathunga nu advice pananga, ipo varaikum na romba feel panren, thai paal varlnu, enku oru doubt nenga sona mathri ipo 4 month aguthu, edhavthu tablet iruka paal surka or, thuli thuliya vara paala kudika kodum pothu paal surukum thane but poranthula irunthu bottle paal kodukuren, ipo theedrnu thai paal kodum pothu antha thuli thuli paal kuda kettu poi irukatha ?? enku seriya terila abt thaai paal, sila peru solranga ivalvu naala kodukama irukum pothu paal ketu poi irukum nu, athu epdi kettu poi irukum ?? antha baythla than feed pana bayama iruku..

Preety... Neenga solradhu vedikkaya iruku... ThaaiPaal ellam kettu pogadhu... Enakum neenga sonna madhiri drop drop ah thaan paal varum. Dr. Kuzhandhai chappi kudikka kudikka thaan nallaa surakkum nu sonnanga. Andha madhiri drop ah varradhuku neenga sapdara foods kooda oru reason thaan. neenga nallaa calcium irukura foods and drinks, milk 1 ltr per day kandippa kudinga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நீங்க சொன்னது போல் நிப்ப்லே change பண்ணி பாத்துட்டேன் , எல்லாமே ட்ரை பண்ணி பாத்துட்டு தான் டாக்டர் கிட்ட கூட்டினு போனேன் , அவரு சொல்றாரு two days வெயிட் பண்ணி பாருங்க, வெயிட் பாதுனே இருங்க, வெயிட் கரெக்டா இருந்த ஓகே, elaina உடனே என்கிட்ட கூடினு வாங்க நு சொல்றாரு...

என்னக்கு தாய் பால் seriya வரலனு தெரிஞ்சதும் ,மனசே தேதிபேன், அப்றமா again கொஞ்ச நேர்தல தாய் பால் கொடுக்க முடியல நு பீல் ஆய்டுவேன், தாய் பால் கொடுக்கணும் துடிகுறேன், பட் பால் பொறந்த டைம் ல kg கொறைஞ்சு prob ஆனா மாத்ரி இபோ ஆய்டுமோ நு பயம், அண்ட் பால் கெட்டு போய் இருக்குமா (சாரி லூசு தனமா சொல்றேனோ தெரில, சில பேரு solrnaga பால் கொடுக்கமா theedernu கொடுத்த பால் கெட்டு போய் இருக்கும் நு நிஜமாவ?

hi friend thaaibal eppavum kettu pokathu, appadipatha karpam aana 6,7 masathula irunthe bal surakka aaramikkum athu onnum kettu pokarathu illaye,so dont worry,,bal kuduthatha athikama surakkum then karuvadu , keera athikama setthikkanga

ALL THE BEST THOZLIKALE

hi nithya, unga reply ipo than pathen, paal kettu poi irukum nu sonnavangala nambi, bayanthu poi kodukama irunthurken, ayayoo...

thanksss nithi & sudha ... aarambathilaye paal varlnu terinchathum, food jakrthaya sapiduratha niruthiten, fastfood than athigam sapiduren coz en health condition i cant cook :(

மேலும் சில பதிவுகள்