தோளிகளே..உதவி பன்னுங்க.........pls

எனக்கு பிரியட்ஸ் 24ஜுன் 10வது நாள் இருந்து வலது பக்கம் நடக்கும் போதுலாம் குத்துச்சு .டாக்ட்ர் ovulation time அதனால தான் அப்படி இருக்குனு சொன்னங்க என்க்கு pcod இருக்கு.ஆனால் 12 நாள் அப்புறம் அந்த வலி வலது பக்கதிலே தள்ளி வலிக்குது.ஏதாவது பிரச்சனையா தோளிகலே.......

hai sasi epdi irukrinka. enakum intha madiri problem irunthuthu. doctor enaku ultra sound panunga entha problem mum ila nan olunga saapdatha nala gas form aagi irukinu sonanga. apuram ovulation time la intha madiri irukum nu sonanga. athunala baya padathinka.

thank you jinu.neenga eppadi irukenga?

எல்லாம் நன்மைக்கே

hai sasi how r u?...wait ta koraikka vali iruntha sollupa... oru 3kg koraikkanum.... food idem ellam korachuden lunch mattum tha rice... morning, then night veg tha eduthukaren... do u have any idea

ALL THE BEST THOZLIKALE

சாப்பாடு கம்மி பன்னினால் பத்தாது.கொஞமா சாபிடாலும் நல்ல சத்தன சாப்பாடு சாபிடனும்.நல்ல உடற்பயிற்சி செயிங்க.நல்லா வேர்க்கனும்.அவ்வளவு தான் சுதா.

எல்லாம் நன்மைக்கே

thanks ma intha oorula ponnunga vliyave poka mudiyathu....atha oru nalaikku en veetta 20 round adikkaren enna koduma pathingala

ALL THE BEST THOZLIKALE

ஏன் சுதா அந்த ஊர் அவ்வள்வு மோசமா?

எல்லாம் நன்மைக்கே

immm sasi saudila ponnunga yarum veliya vara mattanga...namma oor mathiri freedom illa, na eppavu veetlatha iruppen

ALL THE BEST THOZLIKALE

onnum feel pannathinga sudha vetukkulayea time spend pannurathukku niraya valikal irukku.

எல்லாம் நன்மைக்கே

netthutha intha web side la joint pannune ippa neraiya friends enkooda irukka mathiri irukku pa thanks to all

ALL THE BEST THOZLIKALE

aama sudha...arusuvai la serntha niraya friends kidaipanga....

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்