....எனக்கு காதில் உள் ஓட்டை தொடங்கும் இடத்தில் பரு போல உருவாகி உள்ளது .பருவா கட்டியா என்றும் தெரியவில்லை . கொஞ்சம் சிவப்பாக உள்ளது ... நேற்று விட யின்று கொஞ்சம் பெரிதாகி உள்ளது .. மிகுந்த வலியாகவும் உள்ளது .. வீட்டு வைத்தியம் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே..
En naamakkatti idea ku
En naamakkatti idea ku thalaya pichukittu badhil sonna vanitha akka kum, imma teacher kum romba romba thanks... janani siva... try pannunga...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
டாக்டரிடம் காட்டியாச்சு ...thx
பதில் போட்டா எல்லாருக்கும் நன்றிங்க .... டாக்டரிடம் காட்டியாச்சு .... பிரச்சனை இல்ல எண்டு சொன்னார் ... நான் 8 மாத கர்ப்பம் என்றதால பூசுரதுக்கு மட்டும் ஆயின்மென்ட் தந்தார் ..... :)))))))))))))) tc.......