ஜன்னத் சேக்கை வாழ்த்தலாம் வாங்க...

உன் தலையில்வைத்து தூக்கியெறிந்த மல்லிகைப் பூக்கள் நட்ச்சத்திரங்கள்.
உன் பிறந்தநாளுக்கான மெழுகு வர்த்திகளை நான் இங்கிருந்தபடியே ஊதி அணைப்பேன்.

மரங்கள் தூரமாய் இருநதாலும் காற்று வீசும்தானே?
நான் மரம்!
என் வானத்தில் உனக்கோர் நிலவு உண்டு.
என் சாலையில் உனக்கோர் மரமுண்டு!
இது நமக்கு பிரிவில்லை!

சூரியன் மறைவது இன்னொரு விடியலுக்குத்தான்!
இது நமக்கு இலையுதிர் காலம் மீண்டும் நம் வாழ்வில் வசந்தம் வரும்!

அன்பு மனைவிக்கு என் இதயத்தின் அடிவாரத்திலிருந்து அன்பு கணவன் சேக் முஹைதீன் சொல்லும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

சீதா மேம்...வாழ்த்துக்களுக்கு நன்றி!ரொம்ப நாள் ஆகுது பார்த்து பேசி...நிலவையும் உங்களையும் பாதி நாள் பார்க்கமுடிவதில்லை போலும்??

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சிஸ்டர் ஜன்னத் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்துக்கள் சொல்லுங்கள் தோழரே இப்படிக்கு சௌம்யன்

சீதாம்மா!நேரம் கடந்தாலும் நினைவு வைத்து வாழ்த்து சொன்னமைக்கு ரொம்ப நன்றி!..அதிலும் உங்களுடைய வாழ்த்து ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சகோதரர் செளமியன்!வாழ்த்துகளுக்கு நன்றி!தவமணி அண்ணாவிற்கு பிறகு எனக்கு கிடைத்த இன்னொரு அண்ணா நீங்கள்!

மேலும் சில பதிவுகள்