நான் 3 மாதம் கர்ப்பமாக உள்ளேன். Blood test பன்னும் போது tsh level 6.49 இருந்தது. doctor Levothyroxine மாத்திரை எடுக்கச் சொல்லிருக்காங்க. ஆனா இதனால baby growth ல எதாவது வருமானு எனக்கு ரொம்ப கவலையா இருக்குது. உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் Please.
அன்புடன்,
ரேகா சுரேஷ்.
ரேக்கா சுரேஷ், இதெல்லாம் இந்த
ரேக்கா சுரேஷ், இதெல்லாம் இந்த டைம்ல நார்மல் தான் இந்த டேப்லட் எடுக்குரதால் உங்க குழந்தை க்கு நல்லதுதான் எந்த பிரச்சனையும் வராது.வாழ்துக்கள் தோழி.
Hai rekha - hypothyroid
Hai, entha reasonukakavum table tai stoppannidatheenka. Doctorsai nalla consult pannikkoanka. Tsh level normala illathathanala tablet tharanka, athu babyoda growth ku than. So don't stop tablet. Empty stomach la tablet poda sonnankala unkala. Kandippa sapdunkappa. Athae mathiri tablet pathi kavala padqtheenka. Unka baby a pathi yosinka. Daily time spend panni baby kitta pesunka, niraiya stories solunka., melody songs kelunka. Pray well. Nan baby a speciala kettatha solunka. Take care
எல்லா புகழும் இறைவனுக்கே
Please help me!
எனக்கு பிசிஒடி இருக்கு 6மாதம் சிகிசை எடுத்து வருகிறேன் இந்த மாதம் பாலிகுலர் செடி 13ம் நாள் ஸ்கேன் (என்டொமெட்டிரியல் திக்னஷ் 3.2MM ரைட் ஒவரி f=11X10MM லெப்ட் ஒவரிF=10X7MM) 17ம் நாள் ஸ்கேன் (என்டோமெட்டிரியல் திக்னஷ் 3.4MM ரைட் ஒவரி no dominant follicle லெப்ட் ஒவரி no dominant follicle) what is meaning "No dominant follicle" ?
anybody replay
?
தோழி ரேகா
தோழி ரேகா நலமா? ஒன்னும் பயம் வேண்டாம். நானும் உங்களுடை நிலைமையில் தான் இருக்கிறேன். 3வது மாதம் தைராய்டும் 6.49 தான். மாத்திரை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன். மாத்திரை வெறும் வயிற்றில் தான் எடுக்க வேண்டும். 1 - 1 1/2 மணி நேரம் கழித்து தான் வேறு ஆகாரங்கள் உட்கொள்ள வேண்டும். சீக்கிரமே நார்மல்க்கு வந்துடும்னு டாக்டர் சொன்னாங்க.
துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன
நன்றி மஹாசிவா,
நான் thyroid கம்மியா இருக்குறதால பாப்பாக்கு எதாவது வருமோனு ரொம்ப கவலைப்பட்டேன். உங்க பதில் எனக்கு ஆறுதலாக இருந்தது.
நன்றி...
அன்புடன்,
ரேகா சுரேஷ்.
ஹாய் Nisa Ismail உங்க
ஹாய் Nisa Ismail
உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி. நான் இப்போ ஒரு வாரமாக தான் tablet சாப்டுறேன் . எனக்கு vomiting இருக்குறதல என்னால empty stomach ல tablet சாப்டா உடனே vomit ஆகிருது. Doctor கிட்ட கேட்டதுக்கு நீங்க கொஞ்சமா சாப்டு tablet சாப்ட சொன்னங்க. நானும் இப்போ பாப்பா கிட்ட பேச ஆரம்பிச்சுட்டேன். உண்மையாவே அதுல இருக்குற சந்தோசம் வேற எதுலயுமே இல்ல. கண்டிப்பா Nisa aunty கேட்டதா பாப்பா கிட்ட சொல்றேன். நீங்களும் என் செல்லகுட்டிகவும் எனக்கவும் வேண்டி கொள்ளுங்கள்.Take care. நன்றி.
அன்புடன்,
ரேகா சுரேஷ்
Hai Rekha Suresh
Hai Rekha, h r u and baby. Enoda friendum thyroid tablet edukarapa. empty stomach la edukkanum nu sonna. Athanala than kettane. Neenkalum empty stomach la edukka try pannunka. 6 or 7 months la oru thadavai thyroid check panna solluvankanu ninaikarane. But thyroid is not a problem. Inshallah everything will be alright. Baby ena solrappula. Sorry eppadi Tamil font porathunu theriyala. Enakkum tamila type panna asai than pa. Ok pa. Take care always. Be happy and make ur baby happy. Inshaallah kandippa pray panrane. Pray well pa
எல்லா புகழும் இறைவனுக்கே
Hai rvkpriya
Hai, h r u, enakku p c o d nrathu ennanu theriyala, but one thing , Neenka baby ku wait panrathanala relaxed a irukka try pannunka. Prayer is must. God only can help us. So be relax. Inshallah Ellam nalla Padilya nadakkum friend. Take care. Take rest
எல்லா புகழும் இறைவனுக்கே
hi nisa akka
how r u ?
enaku marg agi 5 month aguthu...first 2 month sariya peroid varala..thn i consult doctor everything normal nanga..tab regstrone kuduthaga oru 5 days..then period ipa 2 month ak 32 and 28 days la varuthu....
today 22 nd day ipa light side stomach pain like gas trouble mahtri..and 2 days ah (right side idupu)back pain ...why this