பிசிஒடி இருக்கு 6மாதம்?

எனக்கு பிசிஒடி இருக்கு 6மாதம் சிகிசை எடுத்து வருகிறேன் இந்த மாதம் பாலிகுலர் செடி 13ம் நாள் ஸ்கேன் (என்டொமெட்டிரியல் திக்னஷ் 3.2MM ரைட் ஒவரி f=11X10MM லெப்ட் ஒவரிF=10X7MM) 17ம் நாள் ஸ்கேன் (என்டோமெட்டிரியல் திக்னஷ் 3.4MM ரைட் ஒவரி no dominant follicle லெப்ட் ஒவரி no dominant follicle) what is meaning "No dominant follicle" then ?

no dominant follicle meaning

hi priya enakum pcod problem iruku bt enaku recent ah follicle study panala enaku 3 yrs agapodhu pa

மேலும் சில பதிவுகள்