யாருக்காவது இதைப் பற்றி தெரியுமா?

எனக்கு கல்யாணமாகி 3 வருடம் ஆச்சு.இன்று நாங்கள் டாக்டரிடம் சென்றோம். அவர்கள் எனக்கு ஹார்மோன் இம்பேலன்ஸாக இருக்கிறதுனு சொன்னாங்க. யாருக்காவது இந்த மாதுரி இருந்து குழந்தைப் பிறந்துள்ளதா? என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள் தோழிகளே?

மேலும் சில பதிவுகள்