வேலைகும் சென்று வீட்டையும் பார்க்க டிப்ஸ்

அன்பு தோழிகளே
எனக்கு திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆகிறது. நாங்கள் 2 பேர் மட்டுமே.பேரன்ட்ஸ் ஊர்ல. நாங்கள் சென்னையில். Office 1.30 pm to 9.20 pm and same office. வீட்டு வேலை + சமையல் Plan பண்ண தெரியலை. Pls Help

எனக்கு Working Hours 9AM to 10 PM.
Husbandகு 9AM to 11.30PM

எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.

மேலும் சில பதிவுகள்