அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!!

ஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)

இது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா? ஹிஹிஹீ.

மக்களே... வாங்க இங்க. நான் போய் டிஃபன் சாப்பிட்டு வரேன். ஆள் இருந்தாலும் இல்லன்னாலும் இந்த இழையில் தமிழ் பதிவு மட்டுமே இருக்கணும் (நித்யா தவிற)... ஆங்கில பதிவுக்கு பதில் சொன்னா சொல்பவரையும் சேர்த்து பென்ச் மேல நிக்க விட்டுடுவேன் ;) புரிஞ்சுதா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ பாக்கும்போது யாரயும் கானோம்.நாளைக்கு வந்து பாக்குறதுக்குள்ள பேச் 30 பக்கத்துக்கு மேல் போயிருக்கும் அப்படி ஒர் மகிமை அரட்டைக்கு,

விருந்தெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா நேத்து.

யாராவது அரட்டையில இருக்கீங்களா?ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கேன்..வாங்க வாங்க வந்து இந்த அவகோடா ஸ்மூத்தியை குடிச்சிட்டு ஒரு ஓ ஓ ஓ போடுங்க பார்ப்போம்....

இதுவும் கடந்துப் போகும்.

எல்லாரும் எப்படி இருக்கீங்க வாங்க வாங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பணரன்

மகா, அஸ்வினி, அனிதா... நலமா? ஆனா இன்று நான் நலமில்லை :) அதனால் ஓய்வெடுக்க போறேன். என்ன பண்ணுது உடம்புக்குன்னே புரியல, ஆனா என்னவோ பண்ணுது. தலையை சுத்துது. கிளம்பறேன். நீங்க அரட்டையை தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க தலைசுத்துதா? ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னைப் பார்த்ததால் இருக்குமோ? ஹி ஹி ஹி...

யாழினி, குமரன் நலமா?

கட்டோரி சாட் அழகு... இன்னும் குருவிக்கூடே செய்யல...

முட்டையுடன் Christmas Tree பத்திரமாக இருக்கிறதா?

வராததற்கு காரணம் என்று எதுவும் இல்லை. ஆசை மட்டும் இருந்தது. ஆனால் ஏனோ செயல் படுத்தவில்லை.

உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.

எங்க யாரையும் காணோம் வாங்க
நித்தி : ஹெல்த் ஒக்வ பாப்பாக்கு ஊசி போட்டாச காய்சல் வந்துசா இப்ப எப்படி இருகாங்க தங்கம் . உங்களுக்கு சரி ஆயிருச நித்தி .
வனி : நல்ல ரெஸ்ட் எடுங்க . டாக்டர் கிட்ட போய்டு வாங்க அக்கா .
ரூபி : எங்க போனிக வாங்க
கனி : ஆபீஸ்க்கு லீவா ?
உமா அண்ட் பிரேமா , தனா: ரொம்ப பிஸியா இருகிங்களா
நிகில நீங்க

சரி நான் கோபமா கெளம்பறேன். எல்லாரு கூடையும் டூ டூ டூ டூ . 2 நாட்கள் கழித்து ஆசையா வந்தேன் . தோசை தான் எனக்கு . ஓகே பாய் . (நீங்க பிஸியா இருப்பீங்க வேலை முடுசுடு வாங்க )

எப்படி இற்கிங்க? நேற்று ஏன் வரவில்லை? சுபனேஷ் செல்லம் எப்படி இருக்கார்? அவருக்கு ஆகஸ்ட் 20 பிறந்தநாளா?

மேலும் சில பதிவுகள்