என் குழப்பத்தை தீர்த்து வையுங்கல் தோழிகளே

<!--break-->எனக்கு 32டேய்ஷ் ஆகுது வயிறு வலிக்குது லேசா green colour la weight discharge ஆகுது குழந்தை தக்க இப்புடி செய்யுமா? enacku period vanthidumondu romba bayamaum kavalaum ullathu

என்ன குழப்பம் உங்களுடையது?

ungalukku green colour eppavume white discharge aaguma?

எல்லாம் நன்மைக்கே

illai pa ippo marupadium normal colour la varuthu enna pannuthundu enacke solla theriyalai ithu ethunaalai.ungalucku baby?

i love my husband

illa enaku baby illa.marriage aagi evalavu nal aaguthu?doctor treatmentedukirengala?

எல்லாம் நன்மைக்கே

oh appudiya aandavan tharuvaan.na pray pannuren pa.enacku mrg aahi 5years ahuthu but baby illai my husband foreing la irunthanga ippa than vanthu 3 months aahuthu dr ta kaatturom onnum prblm illainu sollittanga irunthalum baby form aahalai enackum en husbanduckum kulaithainganna romba istam athan aandavan sothickiraan pola.enacku june 16last period aanathu enacku romba 10sana irucku pa. ippo nonbu varrathu naale dr ta pohavendamdu mudiu pannitten.na prd 2nd day ponen 30day saapida solli enacku tab OOSURE thanthanga pa na marupadium pohalai

i love my husband

yenaku 35 days aagudu...white discharge aagudu ...left side stomach pain irukudu...also stomach konjam perusa irukudu .... idu pregnant aaguraduku youley startinga konjam explain panunungalen.... Please

ungalukku regular period a?

i love my husband

enaku pcod problem irunthathu 5 months treatment eduthu vanthen...sorry its not a pregnant..i have my periods on today:(

ohhhhhhhhh ic dnt worry roshan insha allah better luck next time.kalyaanam mudinthu evlo naal aahuthu pa

i love my husband

என்னை நீங்கள் எல்லோரும் நிச்சயம் மறந்திருப்பீர்கள். நான் முன்பு அருசுவையில் அடிக்கடி இல்லாவிட்டாலும் நிரைய வருவேன். ஆனால் இப்போ 2 வருடங்கள் எதிலும் எந்த ஈடுபாடும் இல்லாமல் இருக்கிறேன். ஆனாலும் அறுசுவையைப் பர்வையிடுவேன், அறுசுவை மூலம் நான் நிரைய பயனடைந்துள்ளேன்.
எனக்கு 7 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லை. 5 வருடங்கள் மருத்துவம் பார்த்தும் எந்த பயனும் இல்லை. எனக்கு பீரியட் பிரச்சினை மட்டும் தான் அதுவும் சரியாக வில்லை. அதனால் 2 வருடங்கள் எல்லா மருத்துவத்தையும் விட்டு விட்டு இறைவன் நாடினால் தருவான் என்று இருக்கிரேன்.
கடந்த januaryயில் இருந்து எனக்கு சரியாக பீரியட் வந்தது. ஆனால் இந்த மாதம் 3 நட்கள் பிந்தி விட்டது. நேற்று urin போகும் போது, சிறிது blood போனது மறுபடியும் இன்று அதே போல் ஆனது ஏன் இப்படியாவுது. pls answar me. and pray for me friends

மேலும் சில பதிவுகள்