விசா எடுக்க பிரச்சனை ஆகுமா?

ஹாய் பிரண்ட்ஸ் நான் சுபன்யா. என் கணவர் வெளினாட்டில் உள்ளார். நான் பாஸ்போர்ட் எடுத்துவிட்டேன். ஆனால் ஒர் எழுத்து மிஸ்டேக் ஆகிவிட்டது. அதாவது என் கணவர் பெயரின் சர்நேம் ல் ஒரு எழுத்து சேர்த்திவிட்டேன் தெரியாமல். PERIASAMY என்பதற்கு பதில் PERIYASAMY I கு பிறகு ஒரு Y இதனால் விசா எடுக்கும் போது பிரச்சன்னை வருமா. பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொண்டபொது சரி செஇய்லாம் ஆனால் பஸ்போர்ட் வர மிகவும் தாமதமாகும் என்கிரார்கள் 4(அ) 5 மாதம் அதற்கு மேலுமாகலாம் என்கிறார்கள். இதை போல் உங்களுக்கோ (அ) உங்களை சார்ந்தவர்கோ இது போல் ஆகி வீசா எடுக்கும் போது பிரச்சனை வருமா வந்ததா. பதில் ப்ளீஸ்... ஒரு முறை விசா கேன்சல் ஆனா மருமுறை அப்பயின்மென்ட் கிடைக்க 3 மாதம் ஆகுமாமெ. அதனால் சொல்லுங்கல் கவலையாக உள்ள்து.

ஹலோ சுபன்யா ,நீங்கள் ஒரு எழுத்து சேர்த்ததுக்காக கவலை பட வேண்டாம். நீங்கள் விசா application இலும் அதே மாதிரியே எழுதுங்கள். அவர்கள் உங்கள் husbsnd பாஸ்போர்ட் பார்த்து surname ஸ்பெல்லிங் கரெக்ட் ஆ என்று செக் பண்ண மாட்டார்கள். உதாரணமாக என் ஊர் நேம் aruppukottai .நான் apply பண்ணும் போது aruppukkottai என்று கொடுத்து விட்டேன். இன்று வரை நான் எதையும் மாற்ற வில்லை .பாஸ்போர்ட் இ identity ஆக காட்டும் எல்லா form இலும் aruppukkottai என்று தான் எழுதுவேன். நீங்க் ஒரு எழுத்துக்காக மாற்றவேண்டும் என்று போனால் அதற்க்கு ரீசன் கேட்பார்கள், அலைய விடுவார்கள்.

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

நன்றி ஜெயா தங்கள் பதிலுக்கு. குழந்தைக்கு அப்ளை பண்ணும் போது தாத்தா பேரை சேர்க்க அவசியம் இல்லையா.எங்க இரண்டு பெர் பாஸ்போர்ட்டிளும் சர்நேம் உண்டு. அப்பா , அம்மா நு எங்க இரண்டு பெயர் மட்டும் போட்டால் போதுமா.

Dreams Come True..

யாருக்காவது.................. பாஸ்போர்ட்டில் பெயரில் ஒரெ ஒரு எழுத்து தவறாக இருந்து அதனை மாற்றி உள்ளீர்களா. அதாவது உங்கள் பாஸ்போர்ட்டின் ஒரு பக்கத்தில் சரியான பெயரை எழுதி அதன் மீது சீல் (SEAL) வைத்து தந்துள்ளார்கலா. அவ்வாறு செய்திருந்தால் அதை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது. பாஸ்போர்ட் ஆபீஸா (அ) துதரகமா. ப்ளீஸ் பதில்

Dreams Come True..

என் குழந்தைகளின் பாஸ்போர்டில் இதுபோல் தவறு ஆனது. பாஸ்போர்ட் ஆபிஸில் தக்க ஆவண ஆதாரங்களுடன் பாஸ்போர்ட் ஆபிஸரை சந்தித்தேன்.சீல் வைத்து தந்தார்.There is fine charge too.

Jayanthi

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நன்றி ஜயந்தி.என்னுடையது கணவரின் சர்நேம்தான் பிரச்சனை. ஆபிசரை பார்க்கனும்.

Dreams Come True..

மேலும் சில பதிவுகள்