3 மாத குழ்ந்தை

hello friends
எனக்கு 3 மாத குழ்ந்தை இருக்கு.naan breast feed pannukiraen. ஒரு வாரமாக பால் ஒழுங்காக குடிப்பதில்லை..அதிலும் ஒரு பக்கம் breast ல் குடித்த உடன் motion போறா.இல்ல vomit பண்றா.இது என்ன problem? .பாலில் infection எதும் இருக்குமா?வீட்டில் கேட்டால் ஒன்ரும் இல்லை நு சொல்றாங்க. ரொம்ப கஸ்ட்மாக இருக்கு.please freinds give me your valuable inputs for this problem. i am really fed up in this.please help me.waiting for ur reply
thx in advance

Hi,
here are my doubts, wheather u changed ur soap?
have u clean ur breast b4 and after every feeding properly.mother's milk wont be infection to baby. if ur not a 100% breast feeding mother check the baby's feeding bottles and nipples, sterilize it properly.

mk

குழந்தை சில சமையங்களில் இப்படி செய்யும்பா. ஒரு புறம் மட்டும் பால்குடித்தால் தூக்க கலக்கத்தில் இருக்கும்போது மறு பக்கம் கொடுங்க,குடிக்காத பக்கத்தில் நேரமாகியிருந்தால் (பால் கட்டியிருந்தால்) கொஞ்சம்போல எடுத்துவிட்டு கொடுங்கள். முதல்பால் புளித்து இருந்தாலும் குடிக்காது.அடுத்து சரியான பொசிசனில் பால் கொடுங்க.யாருமில்லாமல் அமைதியான சூழலில் கொடுங்கள்.வேடிக்கை பார்க்க ஆரம்பிப்பார்கள் சோ பால் கொஞ்சம் குடித்ததும் தள்ளுவார்கள்.....எனக்கும் 5மாத குழந்தை உண்டு.அவனும் இப்படிதான் பண்றான். ஆனால் பாலில் இன்ஃபக்சன்னு ஒன்னும் ஆகாது.நீங்கள் புதிய உணவுகளை உண்ணுங்கள்.பழையதாக இருந்தாலும் சுத்தமாக சாப்பிடுங்கள் பிராப்லம் வராது.
வேறு சந்தேகங்கள் இருந்தால் தெளிவா கேளுங்கள் முடிந்தவரை தெரிந்த பதில்களை சொல்கிறேன்......

hi Renuka madam

thx for ur valualable suggestions....
பாப்பா பால் குடிக்கததால் பால் என்னிடம் இல்லை.எனக்கு 5 மாதம் வரை பால் குடுக்க ஆசை.

1.என்ன சாப்பிடால் பால் வரும்?.
2.ஏன் தீடிர் என்று பால் குறைகிறது?
3.பால் அதிகமாக இருக்க tablet use பண்ணலாமா?
4. Tablet stop பண்ணா அப்புறம் பால் குரைந்து விடுமா?

enaku romba kastamaga irukurathu.vaera paal start pannalaamaa?
mudinja reply pannunga pa ..pls

மேலும் சில பதிவுகள்