cold

can anyone suggest a home remedy for cold.

ஒரு டம்ளர் பாலில்
கால் spoon மஞ்சள் பொடி,
மிளகு பொடி-கால் spoon,
சிறிது சீனி
ஆகியவற்றை கலந்து ஒரு நாளைக்கு 2 வேளை குடித்தால் cold சரியாகிவிடும்

payal அழகான தமிழில் எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.முயற்சி செய்து பருங்களேன்

மேலும் சில பதிவுகள்