na yenna pa seiyya

hi im NAMIRA im new to arusuvai i have some doutpls clear me friends pls
yennaku marrige agi 1year aguthu athula one time dnc agiduchu pa. after that enakku normal periods thaan erundhathu eppo

my last period first date is 26 -may-2012
after that na next month pregnancy ku ethir pathen pathenkonjam symptomsum therinthathu ana athukku munnadi
jun-20 i had a intercourse athukku piragu half day bleedinga erunthathu athukapram bleeding illa so na pregnantunu nenachi test eduthan pa negative than.
aprm oru 10 days wait panni hospital poi check panna appavum negative than. docter ta appo en period varala kettapodhu avanga na recent weight gain panniten athagavum erukalamnu sonnaga pa (am 80 kg)weight kuraikka sonnaga.pannittu eruken.ana na docter ta antha bleeding vanthatha solla marenthuten pa. so edunala vanduchuney theriala,marupadiyum docter pakkalanna docter oorla illa,vara 1 month aagum.
ippo na weight loss try pannra but yennaku pregnancy symtomsa erukku ennala seiyya mudila. ippavarai periodum varalai. ippa na yenna pa seiyya yennaku konjam helpa pannuga pa pls pls pls english la eludunathuku mannikavum pa nexttime tamil eluduren .friends pls rply pannuga pa

-namira

hmm... very fine.... take care of ur health... take healthy foods too...

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

HAI DHIVYA SORRY PA NA URLA ILLA PA NATIVE POIRUNTHEN PA SOLLU PA EPPADI IRUKKA PA ANY GOOD NEWS PA.NA PERIODS AGITTEN PA

ANAIVARAYUM NESI

akalya kavalapadathiga pa nichayama seikramey good news varum . na iruken pa eppa pa docter vettuku polam. over weight ethum problem varuma pa. ungalukkaga na pray panren dont worry

நன்றி கருத்துக்கள் தலைப்பில் யாருக்கு தகவல் அனுப்புகிறீர்கள் என்று போட்டதற்கு... நான் யாருக்கு பதில் அனுப்பினேன் என்று எனக்கே மறந்து விடுகின்றது அதனால் பல செய்திகளுக்கு பதில் அளிக்க தவறி விடுகின்றேன்....

மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்....

அஸ்ஸலாமு அலைக்கும் .வாழ்த்துக்கள் பா.

நீங்கள் மே 26 periods ஆனதாகவும் அப்புரம் ஜூன் 20 half day மட்டும் bleeding வந்ததாகவும் சொன்னீர்கள் அதன் பிறகு இன்னும் வரவில்லை என்றும் சொல்லிருந்தீர்கள்.உங்களுக்கு அந்த அரை நாள் மட்டும் thaan mensos வந்ததா? இல்லை அதன் பிறகு திரும்ப periods ஆகி தான் இப்பொ டெஷ்ட் செய்து பார்த்தீங்களா???

HAI SAMIRA THANKS PA.NENGA IPPA WEIGHT LOSS PANNA TRY PANNA VENDAM OK VA.IRUNDHALAUM KOJAM CAREFULLA IRUNGA PA.EYANA ADHU GOD KUTUTHA GIFT PA.SO BE CAREFULL OK.NALLA SAPITUNGA HEALTHY FOOD EDUTHUKKANGA NERAYA APPLE SAPITUNGA MADHULAI SAPITUNGA PA.WEIGHT LOSS PANNA VENDAM DR. SOLLURA MARI PANNUNGA OK.MANAKKU THEVAI BABY ADHU VANDHUTUTCHI ADHA CAREFULL LA PATHUKKANUM SO.ADHA PARUNGA APPARAM WEIGHT LOSS PANNIKKALAM.DELIVERY KONJAM KASTAMA IRUKKUM GOD PRAY PANNUNGA ADHUVUM SARIYAGITTUM OK.NA UNGALUKKA PRAY PANNIKKIREN OK VA MA GOOD BYE DA BECAREFULL DA MA

ANAIVARAYUM NESI

HAI DIVYA ENNA DA PANNURA ENGA VETTU PAKKATHULA MAALAI VEMBU CHETI IRUKKU DA

ANAIVARAYUM NESI

எப்படிப்பா இருக்கீங்க?எல்லோருக்கும் நல்லா பதில் பன்னுரீங்க சூபெர்.

மலை வேம்பு எப்போ சாப்பிடனும் mensos வந்த முதல் 3 நாட்களா இல்லை 3வது நாளிலிருந்தா?ஒவ்வொருத்தவங்கலும் ஒவ்வொரு மாதுரி சொல்லுராங்கப்பா.அது சாப்பிட்ட அன்று என்ன வகையான உணவுகளை தவிர்க்க வேன்டும்.அசைவம் ,புளி, தேங்காய் பால் இதெல்லாம் தவிர்க்க வேன்டும் என்று நான் கேள்வி பட்டேன் இது உன்மையா......!!!!!!????????

HAI safee how r u ma? na nalla irukken nenga endha uru pa.malai vembu 2,3.day sapitanum mrg sapitanum thungi eluntha udan.edhuvum sapita kudathu.thalai kulikkanum kulithu miditha udan sapitanum edhai pattri na ungalukku nalla detail naalaikku solluren pa.enga vettu pakkathula maalai vembu maram irukku ma.

ANAIVARAYUM NESI

நான் நல்லா இருக்கேன்ப்பா.ரொம்ப தேங்க்ஸ்மா பதிலுக்கு.
நான் தஞ்சாவூர் பா. என்ன என்ன உணவு சாப்பிடகூடாதுன்டு கேட்டிருந்தேன் இல்லையா அதுக்கு கொஞ்சம் விளக்கம் தாங்கப்பா

மேலும் சில பதிவுகள்