அமெரிக்காவில் உயர் கல்வி

தோழிகளுக்கு வணக்கம், எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுங்க, என் சகோதரர் ஒருவர் இந்தியால hcl ல வேலை பார்த்து விட்டு சில பிரச்சனைகள் காரணமாக இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கிறார் (BE computer science).,
முடித்திருக்கிறார் , அவர் அமெரிக்காவில் உயர் கல்வி படிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார், அதுக்கு முதல் படியாக என்ன செய்ய வேண்டும் யாருக்காவது இது பற்றி தெர்யுமா? யாரவது guide பண்ண முடியுமா? தெரிந்தவர்கள் உதவுங்கள், நன்றி

தோழிகள் யாராவது இது பற்றி சொன்னால் உதவியாக இருக்கும்

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்