ஆரோக்ய அரட்டை

அரட்டயை கூட பயனுல்லதா செய்வொமா
இப்பொ சென்னைல காலரானு கேல்விபட்டென் என்னால முடிஞ்ச வரும்முன் காப்போம்
பல்லரி வெங்காயத துலையிட்டு பெருங்கயம் வைத்து அடுப்பில் சுட்டு சாரு பிழிந்து சாப்பிட காலராவின் வைரஸ் கட்டுபடும்

தயவு செய்து உங்கலுக்கு தெரிந்த டிப்ஸை பதிவு செய்யவும்
பலருக்கு பனுல்லதாக இருக்கும்

காலராவை தடுப்பதற்கு தண்ணீரை நன்கு காய்ச்சி குடிப்பதும்
நமது சுற்றுபுறத்தை தூய்மையாய் வைப்பதும் அவசியம்

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

மேலும் சில பதிவுகள்